Undekhi Series Story In Tamil

     இந்த கட்டுரையில் மிகவும் அருமையான Web series என்ன என்றால் 2020 இல் வெளியான Hindi மொழியில் வெளியான Crime Thriller வகையை சார்ந்த "அந்தேகி" என்ற ஒரு தெடரை பற்றிதான் பார்க்க போகின்றோம்.

ஒருவரி கதை ( One line story):


      காட்டிற்குள் ஒரு இறந்த சடலம் இருக்கிறது என்று காவல்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க ஒரு நேர்மையான காவல் அதிகாரி இந்த மரணத்திற்கு காரணமாக இரு பெண்கள் தான் இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார். மற்றும் அது மட்டுமன்றி அந்த பெண்களை பின்தொடர்ந்து விசாரிக்கவும் ஆரம்பிக்கின்றார்.அதற்குப்பின் கதைக்களம் நகர இந்த படத்தில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் மொத்த கதை.

கதை (Story): 


    இந்த இணைய தொடரின் ஆரம்பத்திலேயே சுந்தரவனக்காடுகள் காட்டப்படும். அதற்குள்ளே ஒரு காவல்துறை அதிகாரி இழந்து சடலமாகக் கிடக்கிறார்.ஒரு காவல்துறை அதிகாரி ஒரு காட்டுக்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் ஒரு மூத்த அதிகாரிகள் செல்கிறது அந்த மூத்த அதிகாரி Barun Ghosh இன்னும் ஒரு காவல்துறை DSP.

    இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பணம் தின்று கொட்டை போட்ட ஒரு திறமையான அதிகாரி. இனி போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகளில் தீர்வுகளை கண்டிருக்கிறார். மிகவும் வயது அதிகமான அடுத்த மாதம் பணியை நிறைவு செய்யும் தகுதி உடைய இந்த அதிகாரி உடனே சம்பவ இடத்திற்கு வருகிறார். அங்கே இந்த அதிகாரி பார்க்கையில் ஒரு காவல்துறை மனிதனின் சடலம் கிடைக்கிறது.இந்த சடலத்தை பார்த்தவுடனே அங்கு வந்திருக்கும் வயது குறைந்த தன்னைவிட இல்லையா காவல் அதிகாரிகளிடம் இங்கு சுற்றி பக்கத்தில் ஏதேனும் மக்கள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். அதில் ஒரு மதிப்பு குறைந்த அதிகாரி கூறுகையில் இந்த சுந்தரவனக் காடுகளில் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தான் உள்ளனர் என்று கூறுகிறார்.

   மூத்த அதிகாரி ஊரினில் சென்றால் எல்லா மனிதரையும் விசாரிக்கலாமா என்ற கேள்வி எழுப்பியதுடன் மற்றொரு இளையவர் ஆம் சந்திக்கலாம் என்று கூறினார். நாம் சென்று அந்த கிராமத்தில் விசாரணை தொடங்கும் ஆனால் இரண்டு பெண்கள் மட்டும் இந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டனர். அந்த இரண்டு பெண்களும் ஒரு நடன நிகழ்ச்சிக்காக சென்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்தி விடலாம் என்று அந்த பெண்கள் நினைக்கின்றனர். இருந்தாலும் இந்த காவல்துறை உயர் அதிகாரிக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.அந்த இரண்டு பெண்களை விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும் என்று அந்த உயர் அதிகாரி மற்றும் காவல் அதிகாரிகள் உடன் அந்த நடன நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். 

     இரண்டு பெண்களும் ஒரு நடன நிகழ்ச்சியை தான் உண்மையாக செல்கின்றனர் ஆனாலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பணக்கார குடும்பத்திற்கு திருமணம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து ஒரு ஆணும் மற்றொரு பணக்காரக் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணும் இணைந்து திருமணம் செய்யும் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக பிரமாண்டமாக நடைபெறுகிறது. அந்த நட்சத்திர ஓட்டலின் உரிமையாளர் இரு குடும்பத்தினரின் ஒரு குடும்பத்தின் தலைவர். அந்த ஓட்டலில் இருக்கும் 200 அறைகளையும் இவரே பதிவு செய்தே மிகப்பெரும் விழாவாக கொண்டாடுகிறார்.
        வட இந்திய திருமணங்களில் நடனம் ஆட்டம் பாட்டம் போன்றவை இருக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மட்டும்தான் இந்த இரு பெண்களும் வந்திருக்கின்றனர்.கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது மூன்று நாட்கள் நிகழ்ச்சி தொடரும் இந்த மூன்றாவது நாள் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்தத் திருமண பெண்ணுக்கு ஒரு மிக நெருங்கிய தோழி ஒருவர் உள்ளார்.அந்தத் தோழியின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் அனைத்தையும் ஏற்பாடு செய்யும் ஒரு பதிவு தாரர்கள். 

         தோழிக்கு கீழ் ஒரு நான்கு நபர்கள் வேலை செய்து இந்த பதிவுகளை எடுப்பது வழக்கம்.இந்தக் குழுவானது மூன்று நாட்கள் அங்கு என்ன நடக்கிறது அனைத்தையும் புகைப்படம் மற்றும் பதிவு காட்சிகளால் பதிவு செய்ய வேண்டும். இங்கு அனைவரும் குடித்துவிட்டு மிகவும் சந்தோசமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருவார். அங்கு பாதுகாப்பில் உள்ளவர்கள் 20 அல்லது 30 பேரிடம் துப்பாக்கி இருக்கின்றது. அந்த திருமணத்தின் மாப்பிள்ளையின் அப்பா அதிக போதையினால் ஆடிக்கொண்டிருக்கும் இரு பெண்களில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் தடவ கோபத்தில் அந்த பெண் தள்ளி விட்டு விடுவாள்.கோபத்தில் இருந்த அந்த பெரிய மனிதர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண்ணை சுட்டு விடுவார். 

   அப்பொழுது கூட ஆடிக்கொண்டிருக்கும் மற்றொரு பெண்ணுக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது.வெறும் வேறு வழி இல்லாமல் தனது அக்கா இருந்ததைக் கூட கண்டுகொள்ளாமல் இவர் கைகளை அசைத்து ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வை பட பிடித்துக் கொண்டிருக்கும் Reshi இன்னும் ஒரு நபர் படம் பிடித்து விட்டார். அந்தப் படம் பிடித்த பையனைப் பிடித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அந்தப் பையனை துரத்தும் குழு அதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் மொத்த கதை.


Positives ( நன்மைகள்):


      1) இந்த படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமான முறையில் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த தொடரில் திரைக்கதையில் ஒரு சிறிய பிழை உள்ளது. இந்த தொடர் அவனது மொத்தம் 10 எபிசோடுகள் போகும் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் அளவில் இருக்கும். முழுமையாக சொல்லப்போனால் 5 மணி நேரம் வரை தொடரும் இப்படம்.

      2) Divyendu Bhattacharya என்பவர்தான் காவல்துறையின் மூத்த அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார்.இவர் மிகவும் அமைதியாக தான் பேசுவார் எதை கேட்டாலும் மற்ற போலீஸ்காரர்களை போல் ஆக்ரோசமாக இல்லாமல் மிக மிக அமைதியாக பேசுவதில் வல்லவர்.
  
      3) Suresh Sharma இவ்வளவுதான் மாப்பிள்ளை இன் அண்ணனாக நடித்திருக்கின்றார். இவர் இல்லாத ஒரு காட்சியை கிடையாது ஏனென்றால் இவர்தான் இப்படத்தின் வில்லன்.

      4) நடக்கும் சம்பவத்தை அந்த வீடியோவில் பதிவு செய்து செல்லும் கதாப்பாத்திரம் என்பது Abhishek என்பவரால் வடிக்கப்பட்டிருக்கும். இவரின் நடிப்பு திறனானது மிகவும் அமைதியான மற்றும் அழகான விதத்தில் இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்