இன்று நாம் Rishipedia என்னும் YouTube சேனலின் கதையை காண்போம்.இசைக்கு என்று ஒரு யூடியூபில் ஒரு அன்பான மிகப்பெரிய ஒரு குழு ஒன்று உள்ளது. இந்தப் பையன் வீடு ஊரில் பிறந்து தனது தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாய் ஒரு பள்ளி ஆசிரியர் என்று ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே டிவி பார்ப்பது என்பது இவருக்கு மிகவும் பிடித்தது. விஜய் டிவி படம் மற்றும் அதன் வசனங்களை வாக்கியங்களையும் மனப்பாடம் செய்து கொண்டு நண்பர்களிடத்தில் பேசுவது நடித்துக் காட்டுவது என்று ரிஷி பீடியா பின் லோகேஷ் என்பவருக்கு சினிமா என்பது மிகவும் பிடிக்கும்.2012 ஆம் ஆண்டு ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் BE எடுத்து படிக்கிறார். அவரது திட்டம் என்னவென்றால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் சனி ஞாயிறுகளில் பட வாய்ப்பை தேடி அனைத்து நிறுவனங்களிலும் கேட்க வேண்டும். 17 வயது சிறுவன் 50 ரூபாய்க்கு பாஸ் வாங்கிக்கொண்டு அரசு பேருந்தில் அனைத்து இயக்குனரின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்கிறார்.
பயணிக்கும் பொழுது ஒரு சில படங்களின் வசனங்களை காதுகளில் கேட்டுக் கொண்டு செல்வாராம். முக்கியமாக கற்றது தமிழ் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களின் நீளமாக உள்ள வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு செல்வார்.ஒவ்வொரு இயக்குனரின் அலுவலகத்திற்கு வெளியே நிற்பாராம் உள்ளே சென்று பேசுவதற்கு ஒரு பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஏதாவது திட்டி அனுப்பி விடுவார்கள் என்று மற்றும் ஏதேனும் ஒரு இயக்குனர் இவர் நிற்பதைப் பார்த்து ஏன் என்று கேட்கும் பொழுது இவரின் வசனங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைகின்றார். ஆனால் எந்த அலுவலகத்திலும் இவரை உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டார்கள் ஏன் இருக்கின்றார் என்றும் கேட்கவும் மாட்டார்கள்.
இயக்குனர் பாலா அவர்களின் அலுவலகத்தில் மட்டும் ஒரு முறை அழைத்து தண்ணீர் அருந்த சொல்லிவிட்டு வாய்ப்பு வந்தால் அழைக்கிறோம் என்று கூறி அனுப்பி விட்டனர். இவருக்கு பால் அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது அதனால் இவர் பாலா அலுவலகத்திற்கு எதிரே ஒரு மண் மேடை உள்ளது அதில் ஒரு வாரம் அமர்ந்து காத்திருந்தார்.விஜய் சேதுபதியின் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது என்பவர் ஒரு காணொளியில் வளசரவாக்கம் என்னும் பகுதியில் தான் நாங்கள் வாய்ப்பு தேடி அலையும் என்று சொன்னது இவரும் அதே வளசரவாக்கம் பகுதிக்கு சென்றார். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் விஜய்சேதுபதி இவரை கண்டால் இவரின் திறமையை பார்த்து ஏதேனும் ஒரு படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தெருத்தெருவாக அலைகிறார்.
நண்பர்கள் இவரை பாபிசிம்ஹா போல் இருக்கிறாய் என்று கூறியவுடன் நான் மீண்டும் பாபீஸ் என் கவியை சந்தித்து நமது கனவு மற்றும் நம் திறமையை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறார். எப்படி போய் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தெரியாமல் தனது வீட்டில் இதுபோன்ற கனவுகளை வெளியே சொன்னால் திட்டுவார்கள் என்று பயந்துகொண்டு BE படிக்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் சுற்றிசுற்றி அலைகின்றார். BE முடித்தவுடன் தன் தந்தையிடம் நான் போய் வேலைக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தனக்கு அத்தியாவசிய தேவையான பணத்தை 3 மணி நேரத்தில் சம்பாதித்துவிட்டு மீண்டும் பட வாய்ப்பை தேட வேண்டும் என்பதுதான் இவரது திட்டம்.
மூன்று மாதத்திற்கு swiggy விளம்பர அட்டை கொடுக்கும் வேலைக்கு செல்கிறார் அங்கு விளம்பர அட்டை மட்டும் கொடுக்காமல் ஐடி நிறுவனங்களுக்கு வெளியே நின்று அங்கு பணிபுரிபவர்களின் மொபைல் போனில் ஸ்விக்கி செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும் அப்படி பெறவிருக்கும் செய்பவருக்கு ஒரு பர்கரை இலவசமாக கொடுக்க வேண்டும். இப்படி கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஒரு அவமானம் ஏற்படுகிறது.இவரது கல்லூரியில் படித்த மூத்தவர்கள் மற்றும் ஒரு சில பெண்கள் அந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் இவரைப் பார்த்தால் கேலி செய்வார்கள் ஏனெனில் இவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார் இருந்தாலும் ஏன் விளம்பரங்களை கொடுக்கிறார்.
கேலி செய்வார்கள் என்ற பயத்தில் தனது முகத்தில் கைகுட்டையை எடுத்து கட்டிக்கொண்டு அங்கு நின்று கொண்டிருக்கிறார். சுகியின் பணிபுரியும் உயர் அதிகாரி இவரை நன்றாக திட்டிக் கொண்டிருக்கிறார்.இப்படி 2012 லிருந்து 2017 வரை இதனை மாறி மாறி செய்து வருகிறார். இலக்கு என்பது என்னவென்று படிக்க தெரியும் ஆனால் அதை அடையக்கூடிய வழிமுறைகள் தெரியாமலேயே போய்விட்டது. ஜியோ பற்றி இணையதள வசதி கொண்ட நிறுவனங்கள் வந்த பிறகு யூட்யூபில் smile satta என்னும் யூடியூப் சேனலை பார்த்து தானும் இதுபோன்ற ஒரு செயலை ஆரம்பிக்க வேண்டும் என்று 2017 மார்ச் மே மாதங்களில் முடிவெடுக்கிறார்.வேலூர் செல்கிறார் அங்கு ஒரு ஸ்டூடியோவில் கேமரா எப்பொழுதெல்லாம் Free ஆக உள்ளதோ அப்பொழுதெல்லாம் சென்று அரசியல் நையாண்டி மற்றும் விமர்சனங்களையும் செய்கிறார் ஆனால் அது எல்லாம் சரியாக வேலை செய்யாமலேயே போய்விட்டது. 150 காணொளிகளை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் ஆனால் இதிலும் ஒரு திருப்தி ஏற்படவில்லை.
ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் ஆறு மாதங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியில் மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்துக் கொண்டே இருந்தார்.நவம்பர் மாதத்தில் தனது அம்மாகிட்ட தொடங்கி விட்டார். தனது அப்பாவும் அம்மாவும் ஏதாவது வேலைக்குப் போ என்று சொல்ல அவர்களிடம் தனது கனவை எடுத்துச் சொல்ல முடியாது ஏனென்றால் பயந்தான். தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஒரு கேமராவை வாங்குகிறார்.இன்று மூன்றே வருடத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் சந்தாதாரர்கள் பார்வையாளர்களும் ரசிகர்களும் தன்னிடத்தே வைத்துள்ளார். விரை வெளியே போ என்று சொன்ன இவரின் தந்தை இப்பொழுது அனைவரிடமும் இவர்தான் தனது மகன் என்று சொல்லி பெருமைப் படுகிறார்.எட்டு வருடங்களில் இவரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு வருமானம் தான் இந்த 30 லட்சம் சப்ஸ்கிரிபர்ஸ்.ஒரு தெருவோரத்தில் வீதியில் ஒரு சாதாரண விளம்பர அட்டையை நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பையன் என்று உலகமே நோட்டீஸ் செய்யும் இடத்தில் உள்ளார்.
0 கருத்துகள்