Powers And Ability of Marvel's Hercules

    Hercules என்னும் Marvel கற்பனை கதாபாத்திரத்தின் சக்தி மற்றும் பலவீனம் போன்றவற்றை இக்கட்டுரையில் ஆராய்வோம்.மார்வல் இன் கற்பனை உலகத்தில் மிகவும் உடல் ரீதியாக வலிமை படைத்த ஒரு கதாபாத்திரம் என்னவென்றால் அது Hercules ஆவார். Zeus இன் மகனான இவர் ஒலிம்பியன் கடவுள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறார்.

    உண்மையாக இவர் முழுமையான ஒரு கடவுள் கிடையாது 50 சதவிகிதம் இவர் கடவுள் மற்றும் 50 சதவிகிதம் இவர் ஒரு மனிதர். சுலபமாக சொல்லவேண்டுமென்றால் பாதி கடவுள் பாதி மனிதன் கலந்த கலவை ஆகும். Alcmene தான் இவரது தாய் என்பதனால் இவர் ஒரு பாதி மனிதனாகவே உள்ளார்.இவர் பிறக்கும் பொழுதே மிக அதிக தீவிரம் மற்றும் வளத்துடன் இருந்தார் அதனால் இவர் மார்வெல் கதாபாத்திரத்தில் மிகவும் அதிக உடல் வலிமை கொண்டவராக உள்ளார். Hulk, sentry அதி சக்தி வாய்ந்த சூழ்நிலையும் சுலபமாக எதிர்த்து அடித்து துவைத்து தூர வீசுவதில் திறன் வாய்ந்தவர்.


Powers And Abilities:


  1. Hercules இன்னும் இவரது உருவத்திற்கு ஒரு வகையான சக்தியும் இவரின் superior மாறுபாடு இருக்கு அதை விட அதிக மற்றும் வேறுபாடான சக்தியும் கொண்டுள்ளார்.

  2. Olympian gods கலின் அரசியான Hera இவர் சிறு வயதில் இருக்கும் பொழுதே பால் ஊட்டி அதனால் இவருக்கு கடவுளுக்கு இணையான சக்தி கிடைத்து இருக்கிறது.

  3. God Like Strength : Hercules இல் Principal சக்தி என்னவென்றால் அவருடைய கடவுளுக்கு நிகரான பலம் தான். மற்ற ஒலிம்பியன் களுடன் ஒப்பிட்டால் மிக மிக சக்தி அதிகமான ஒரு கடவுள். இவருக்கு எல்லையற்ற superhuman strength இருக்கின்றது. எடுத்துக்காட்டாக Manhattan City அப்படியே கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வருவார்.இந்த இடத்தில் அவருடைய எந்த ஒரு மந்திர சக்தியும் பயன்படுத்தாமல் அவரின் சொந்த பலத்தை மட்டும் பயன்படுத்தி அந்த நகரத்தையே இழுத்து வருவார்.

  4. Super Human Leaping : இந்த அசாத்திய சக்தியானது இவரது கால் தசைகளுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறது. அதனால் இவரால் அதிக தூரத்திற்கு மதிக்க உயரத்திற்கும் குதிக்க முடியும். Hulk உடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான் ஏனென்றால் Hulk  மிக உயரமாக குதிப்பார். இதே Hercules எவ்வளவு உயரத்திற்கு குதிப்பார் என்று இன்னும் கணக்கிடப்படவில்லை இது ஒரு மர்மமாகவே உள்ளது. தோராயமாக பூமியின் உள்ள புவியீர்ப்பு விசையின் ஒப்பீட்டில் 100 அடி உயரம்‌ வரை குதிக்க முடியும்.

  5. Super Human Strength Utilisation : இவரது அசாத்திய பலத்தினை பயன்படுத்தி Shock Wave கலை கை தட்டுவதன் மூலமாகவும், காலை ஓங்கித் தரையில் அடிப்பது மூலமாகவும் உருவாக்க முடியும்.

  6. Super Human Speed: ஒரு சாதாரண மனிதன் தடகள வீரர்களை விட இவரால் அதிக வேகமாக நகர முடியும் மற்றும் ஓடவும் முடியும். Super human rezility, superhuman reflexes ஆகியவையும் ஒரு சாதாரண மனிதன் உடன் ஒப்பிடும் பொழுது சிறிது அதிகமாகவே இருக்கும்.

  7. God Like stamina: Thor எந்த அளவிற்கு stamina இருக்குமோ அதைவிட அதிகமாக ஹெர்குலஸ் stamina இருக்கும்.

  8. Invulnerability: Hera இவருக்கு பால் ஊட்டியதால் durability இவருக்கு அதிகரித்துள்ளது. இவரை உடல் ரீதியாக எந்த ஒரு சிறிய காயத்தையும் ஏற்படுத்த முடியாது. பயங்கரமான கூர்மையான ஆயுதங்கள் கூட இவரின் உடலை துளைத்து சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இவரின் தந்தை Zeus விட இவருக்கு resistant மிக அதிகமாகவே உள்ளது. இவரது தோல் தசை மற்றும் எலும்பு ஆகியவை ஒரு சாதாரண மனிதனை விட மூன்று மடங்கு தடிமனாக இருக்கும். முக்கியமாக இவரை கொல்ல வேண்டும் என்றால் molecule அளவிற்கு சேதப்படுத்த வேண்டும்.

  9. Regenerative healing factor: Hercules காயம் ஆக்குவது கடினம் அதையும் தாண்டி காயப்படுத்தி விட்டால் மிக வேகமாக இவரால் மீண்டு எழ முடியும் . கை கால்கள் வெட்டப்பட்ட மீண்டும் வளர வாய்ப்பு கிடையாது. இருந்தாலும் மந்திர சக்தியைப் பயன்படுத்தி இவரால் மீண்டும் கை கால்களை உருவாக்க முடியும். பூமியில் உள்ள எந்த ஒரு நோயும் எந்த ஒரு கிருமியும் இவரை தாக்க முடியாது.

  10. True Immortality : Olympian God ஆக இருப்பதனால் இவர் ஒரு சாகாவரம் பெற்றவர் ஆக தான் இருக்க முடியும்.‌ மற்ற கடவுள்களை போலவே இவரும் ஒரு சுத்த சாகாவரம் பெற்றவர் தான் மற்றும் வயதாகும் தன்மையை மிக மிக மிகக் குறைவாகவே இருக்கும். பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் ஒரு சாதாரண மனிதனைப் போலவே வந்து நிற்பார்.எடுத்துக்காட்டாக ஒரு ஆயிரம் இரண்டாயிரம் வருடங்கள் பிறகும் ஒரு முப்பது அல்லது 35 வயது நிரம்பியவராக தான் காட்சியளிப்பார்.

  11. Skyfather physiology: ஒரு போரில் இந்த சக்தி அவருக்கு கிடைக்கும். இவரின் தந்தையின் தவிர மற்ற கடவுள்களின் மிக மிக அதிக சக்தி படைத்தவராக இருந்தார். இந்த உருவத்தில் இவரால் எல்லாரையுமே தோற்கடிக்க முடியும். ஒரு சில வகையான energy உருவாக்கவும் முடியும் மற்றும் அவற்றை உள்வாங்கி மீண்டும் பயன்படுத்தவும் முடியும். மிக சக்தி வாய்ந்த ஆற்றலை இவரால் உருவாக்க முடியும் அவற்றை இவர் பயன்படுத்தினால் இந்த பூமியில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

  12. Shape shifting: அதாவது இவர் நினைத்தால் தனது உருவ அளவில் பெரிதாகவும் சிறிதாகவும் மாற்றமுடியும் எடுத்துக்காட்டாக இந்த உலகத்தை விட பெரிய உருவமாக இவரால் மாற முடியும். இவரால் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ள மின்சாரத்தை உருவாக்க முடியும். இந்த மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு மின்னலையும் இவரால் உருவாக்க முடியும் அதை வைத்து மற்றவர்களை அழிக்கவும் முடியும். 

  13. Flying: இவரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகத்தில் பறக்க முடியும். சுருக்கமாக சொல்லப்போனால் ஒளியை விட மிக வேகமாக இவரால் பறக்க முடியும்.

  14. இவர் ஒரு சண்டை புரிவதில் மிகவும் வல்லவர்.அதாவது கைக்கு கை  சண்டையில் இவரை வெல்ல யாருமே இல்லை. மற்றும் மிக கைதேர்ந்த வில்லாளி ஆகவும் உள்ளார்.உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் இவரால் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மற்றும் ஒரு சில வேற்றுலக வாசிகள் இன் மொழிகளையும் அவரால் பேச முடியும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்