DC character Flash powers and Ability In Tamil

   DC இதில் இருக்கும் Flash இன்னும் ஒரு கதாபாத்திரத்தின் சக்திகள், வேகம், பிறப்பிடம் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரை காண்போம். 6 அடி உயரம் மற்றும் 88 கிலோ எடையுள்ள flash parallax, black flash , Blue langton போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். Barry Allen என்பதே இவரின் இயற்பெயர் ஆகும். Flash என்னும் குடும்பத்தில் இவர் இரண்டாவது தலைமுறையாக கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். 

    உலகின் மிக வேகமாக மனிதர் இவர்தான் என்பதும் இவருக்கு இந்த சக்தி Speed Force என்பதன் மூலம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. Justice league of America என்னும் சூரர்களை கொண்ட ஒரு குழுவின் உறுப்பினர். இவரும் இவரது இரட்டைச் சகோதரரும் இரண்டு மாத இடைவெளியில் பிறந்தனர். Henry மற்றும் Nora Allen இன்னும் இணையருக்கு இவர் பிறந்தார். இறுதியாக பிறந்த Barry Allen அனைத்து செயல்களிலும் இறுதியாகவே இருந்தார். Berry சிறுவயதில் இருக்கும் பொழுதே இவரது தாயார் கொல்லப்பட்டார் மற்றும் இவரது தந்தை தான் அந்தக் கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.  


  அதனால் தந்தையை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.இவர் பள்ளிப் பருவங்களில் மிகவும் மெதுவாக செயல்களை செய்து வந்ததனால் பள்ளியில் இவரை மெதுவான மாணவர் என்று சொல்வதுண்டு. Festival சென்ற பொழுது roller coaster பார்த்து வியந்து அதில் பயணிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார் மற்றும் அதனை பார்த்து அஞ்சும் ஆரம்பித்தான். இவருக்கு வேதியல் என்னும் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 

   பிறகு இவர் உயர்கல்வியை மூன்று வருடங்களில் உயிர் வேதியியல் போன்ற படிப்புகளைப் படித்து விவசாயத்தில் திறமைகளை வெளிப்படுத்தினார்.தன் படிப்புகளை முடித்தவுடன் வங்கிக் கொள்ளையன் ஒருவனைக் கண்டு அவனை பிடித்து காவல் துறைக்கு உதவினான்.இவன் வேதியியல் ஆய்வகத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தனர் அப்பொழுது அங்கு ஒரு மின்னல் தாக்கியதில் மின்னல் மற்றும் அங்கிருந்த வேதிகள் கலவை களினால் இவனுக்கு ஒரு சக்தி கிடைத்தது. அங்கிருந்து தப்பிக்க taxi நிறுத்தாமல் சென்றுவிட்டதால் அதனை பிடிக்க வேகமாக ஓடினான் அதன்மூலம் தனது சக்தி எவ்வாறு செயல்படும் என்பதை புரிந்து கொண்டான். 


      தனது சக்திகளை மனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்த உறுதி பூண்டான். அதனால் தனக்கென ஒரு உடையை தானே உருவாக்கி அதனை வடிவமைத்து அதனை உடுத்திக்கொண்டு மக்களுக்கு உதவி செய்தார். தனது முதல் எதிரியாக கருதி turtle man எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்றான்.


Powers Abilities 

1) Speed force generation- இவர் ஸ்பீடுப் போர்ஸ் உருவாக்க தகுதியானவர் மற்றும் இதனை உருவாக்க இவர் தனது பிளாஸ் சக்தியை பயன்படுத்துவார். இவரின் சக்தியை உறிஞ்சி நாளோ அல்லது திருடினாலும் இவருக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. மேலும் speed force பயன்படுத்தினாலும் இவருக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது.

2) Super Human Speed - Barry Allen flash என்னும் பெயருடன் மிக வேகமாக ஓடுவார். சூப்பர் மேனின் பறக்கும் சக்திக்கு இணையாக இவரால் ஓட முடியும் மற்றும் எவரால் எந்த ஒரு பரிமாணத்திற்கும் செல்ல முடியும்.

3) Super Human Reflexes - ஒரு சாதாரண மனிதனாக இல்லாமல் அதிக வேகமாக செயல்பட முடியும். தனக்கு வரும் ஆபத்தை அதிவேகத்தில் தெரிந்து கொள்ள முடியும். இவரின் slow motion சக்தியை பயன்படுத்தி இந்த உலகத்தையே சிறிது நேரம் வேகத்தை குறைத்து காட்ட முடியும்.

4) Super Human Stamina - Barry உடலானது எப்பொழுதுமே என்ற ஒரு சோர்வு களையும் தாங்கும் அளவிற்கு அமைந்துள்ளதால் இவரால் அதிக நேரம் அதி வேகமாக ஓட முடியும்.


5) Super human Agility - இவரின் சுறுசுறுப்பு மற்றும் உடல் அமைப்பு சாதாரண மனிதனை விட அதிகமாக இருப்பதனால் இவரால் கூர்மையான திருப்பங்களை கொண்ட சுலபமாக கடக்க முடியும்.

6) Speed Force Aura - இவர் போடும் பலத்த காற்றுக்கு எதிர் திசையில் கூட அதி வேகத்தில் செல்ல முடியும்.மற்றும் இவர் எடுத்துச் செல்லும் எந்த பொருட்களையும் எந்த ஆபத்தும் இல்லாமல் கொண்டு செல்ல முடியும்.

7) Super Human Durability - சாதாரண மனிதர்களை விட அதிக அளவில் பலமான சக்திகளையும் மந்திரங்களையும் அவரால் தாங்க முடியும்.

8) Accelerated Healing- இவருக்கு அசாத்திய healing சக்தி இல்லை என்றாலும் ஒரு சாதாரண மனிதனை விட அதிக அளவில் சக்தி உள்ளது.

9)Dimensional Travel - எந்த ஒரு பரிணாமத்தில் இவரால் உள்ளே சென்று வெளியே வர முடியும் மற்றும் வேறொரு பரிமாணத்தை உடைக்கவும் முடியும்.

10) Electrokinesis - speed force பயன்படுத்தும் பொழுது அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி மின்னல் போன்றவற்றை உருவாக்க முடியும்.

11) Negative anti-life equation- தனது உடலிலிருந்து வெளிப்படும் சக்தியை பயன்படுத்தி Dorkside இன் Anti-life ஐ நீக்க முடியும்.

12) Enhanced Mental Process - இவருக்கு கிடைத்த சக்தியின் காரணமாக இவரது மூளையை பயன்படுத்தும் திறன் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் யோசிக்கவும் செயல்படவும் முடியும். இவரை சக்தியை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் இவரது நினைவுகளில் இருக்காது.


13) Enhanced senses- இவரால் தரையில் ஏற்படும் அதிர்வுகளை கூட உணரும் அளவிற்கு அதீத உணரும் திறன் உடையவர்.

14) Interstellar Travel - atomic molecular motion பயன்படுத்தி பல மைல் தூரங்களை சுலபமாக கடந்து விடுவார்.

15) Flight Power- இவரால் தனது உடலை ஒரு காற்றாடி போன்று சுழற்றி ஒரு மிகப்பெரிய புயலை உருவாக்க முடியும். இவரால் தரை மற்றும் தண்ணீர் மற்றும் காற்றின் மேற்பரப்பில் கூட ஓட முடியும். அதனால் பார்க்கும் நமக்கு அவர் காற்றில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

16) Molecular Acceleration - இவரால் தனக்கு சொந்தமான மற்றும் தனது தேவைக்கேற்ப மூலக்கூறுகளை உருவாக்கி அதன் மூலம் தன் எண்ணங்களை மாற்றி அமைக்கவும் முடியும்.

17) Time Travel - Barry Allen தனது வேகத்தைப் பயன்படுத்தி time barrier உடைத்து அவர் பயணத்தை வெற்றிகரமாக செய்ய முடியும்.
கருத்துரையிடுக

0 கருத்துகள்