Powers And Ability of Dr.strange Marvel character in Tamil

Origin Of Dr.Strange:

Dr.strange என்னும் ஒரு மார்வெல் கற்பனை கதாபாத்திரத்தின் origins, Ability , strength ,weakness பற்றி இக்கட்டுரையில் காண்போம். டாக்டர் strange மாய மந்திரங்களில் கை தேர்ந்தவர். இவரின் உண்மையான பெயர் Steven Wilson strange என்பதாகும். 6.25 அடி உயரம் என்பத்தி இரண்டு கிலோ எடை கொண்ட இவர் Maestro strange, mister strange, Mr doctor, stone keeper, master of magic, red Raja போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். 2017இல் பலமுறை dormammu என்பவரால் இவர் இறந்துள்ளார். If Agamonda என்பவரால் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டு எழுந்தார். STRANGE மருத்துவப் படிப்பை முழுமையாக முடித்துள்ளார் அதாவது அவர் ஒரு டாக்டர். ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி master of mystic arts school என் ஒரு முக்கியமான உறுப்பினர். உண்மையில் இவர் ஒரு திறமையான நரம்பியல் மருத்துவ நிபுணர். ஒரு கார் விபத்தில் இவரது கை முடக்கப்பட்டுள்ளது. மருத்துவம் இவரை குணப்படுத்த முடியவில்லை அதனால் இவர் Kamataj எனினும் இடத்தின் தனக்கான மாய மந்திரங்களை முழுமையாக கற்றுக் கொண்டார். Ancient one உதவியால் கால பயணத்தையும் எப்படி என்று கற்றுக் கொண்டார். இந்த மந்திரங்களை பயன்படுத்தி தனது முடமான கைகளையும் முழுமையாக குணப்படுத்தி கொண்டார். காலப்போக்கில் New York shantam இன் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். தீய சக்திகளால் ஆபத்து ஏற்படாத வண்ணம் இந்த உலகத்தைக் காத்து வருகிறார்.


Powers And Abilitys: 

 1) இவர் உலகத்தில் உள்ள மிகவும் தலைசிறந்த மந்திரவாதி மற்றும் மாய மந்திரங்களில் முக்கியமான குழுவான the wishanthy இன்னும் குழுவின் ஒரு முக்கியமான உறுப்பினர். இந்தக் குழு அகமோட்டோ, ஹஸ்தர் போன்ற தெய்வ சக்திகளை கொண்டுள்ளது.இவர்களின் ஒரு மிகப்பெரிய எதிரி யார் என்றால் இருண்ட உலகில் அரசன் என்று அழைக்கப்படும் Dormammu வின் சக்திகளை டாக்டர் strange போகப்போக தான் தெரிந்து கொண்டார்.

 2) Infinite longevity : இவர் Ancient one வைத்த போட்டியில் வெற்றி பெற்று நீண்ட ஆயுட்காலம் பெற்றிருக்கிறார். தனக்கு மரணம் ஏற்படும் என்ற பயத்தையும் விட்டுவிட்டார். இவர் கொல்லப்பட்டாலும் அல்லது நோய் தொற்று ஏற்பட்டாலும் மரணம் நெருங்குவது கடினம். இருந்தாலும் மனிதர்களைப் போன்று இவருக்கு உணவு தண்ணீர் தூக்கம் காற்று ஆகியவை தேவைப்படும். Ancient one ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்ந்தது போல எவராலும் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.

 3) Astral Projection : இவர் தனது ஆன்மாவை ஒரு நிழல் போல வெளியே கொண்டுவர முடியும் மற்றும் பல மைல் தூரங்கள் பயணம் செய்யவும் யாருடனும் பேசவும் முடியும். Astral Projection செய்த ஆன்மாவிற்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.

 4) Eidritch Magic Manipulation : இந்த வகையான மந்திரத்தை எந்த ஒரு வடிவத்திலும் இவரால் பயன்படுத்த முடியும். இதனை கவசமாகவும், கத்தி யாகவும், கயிறாகவும் பயன்படுத்த முடியும். New yark இல் நடந்த சண்டையில் shield ஆகவும்,Titan இல் நடந்த சண்டையில் கத்தி யாகவும், Thanos கட்டிப்போட கயிறாகவும் பயன்படுத்தியுள்ளார்.


 5) Transemutation: இயல்பை மாற்றி அமைப்பது அதாவது எந்த ஒரு பொருளையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக Thor சந்தித்த பொழுது ஒரு கப் டீ யை ஒரு பெரிய குவளையில் உள்ள பீர் ஆக மாற்றியது. Thanos தாக்குதல்களை பட்டாம்பூச்சியாக மாற்றியது.

 6) Admosperic Spell: இதனை பயன்படுத்தி காற்று மற்றும் ஒளி போன்ற எல்லா பொருட்களையும் எளிமையாக கையாள முடியும். எடுத்துக்காட்டாக New York இல் உள்ள மிகப்பெரிய புகை மண்டலத்தை ஒரே நொடியில் சரி செய்தது.

 7) Protection spell: என்னும் பாதுகாப்பு மந்திரத்தை ஏதேனும் ஒரு பொருள் மீது பயன்படுத்தினால் அதனை யார் தொட்டாலும் அவரின் கைகள் எரிந்துவிடும்.எடுத்துக்காட்டாக இதனை இவர் கால ரத்தினங்களில் பயன்படுத்தியிருப்பார் அதனை அவர் கையால் மட்டுமே எடுக்க முடியும் மற்றவர்கள் எவரேனும் அதனை கையில் தொட்டால் அவர்கள் கை எரிந்துவிடும்.இந்த மந்திரத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் இறந்து விட்டாலும் இந்த மந்திரம் வேலை செய்யும்.

 8) Telepathy : Dr.strange மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் மற்றும் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணர்ந்து கூற முடியும் ‌

9) Flying: இவரால் தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தி பறக்க முடியும் மற்றும் அவர் அணிந்துள்ள உடலில் உள்ள சக்தி மூலமாகவும் இவரால் பறக்க முடியும்.

10) Intangibility : Dr.strang தன்னை கண்ணுக்குத் தெரியாதது போல மாறி விட்டு எந்த ஒரு பொருளில் உள்ளேயும் சென்று மறுபக்கம் வெளியே வர முடியும்.

 11) Time Manipulation : காலத்தை மாற்றி அமைப்பது மற்றும் நிறுத்துவதே மற்றும் அதன் வேகத்தை மாற்றுவது, காலத்தை கடந்து செல்வது போன்ற செயல்களையும் செய்ய முடியும். இதனை இவர் கால ரத்தினக் கல்லை பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும்.


12) Teleportation: sling ring : ஐ  பயன்படுத்தி எந்த ஒரு இடத்திற்கும் இவரால் செல்ல முடியும் மற்றும் வேறு யாரை வேண்டுமானாலும் இவரால் டெலிபோட் செய்ய முடியும்.

13) Dimensional Travel : எந்த ஒரு பரிமாணத்திலும் இவரால் சென்று வெளியே வர முடியும். Quantum realm இன்னுமொரு இடத்தில் இருந்து வெளியே வந்த வெற்றிகரமான நபர்களில் இவரும் ஒருவர்.

14) Universal Awareness : ஒரு இடைத் தரகராக செயல்படும் இவர் உலகத்தை காப்பாற்ற நியமிக்கப்பட்டவர். எந்த ஒரு ஆபத்தையும் முன்னரே அறியும் திறமை வாய்ந்தவர்.

15) Various Other Spells : இந்த மந்திர வார்த்தையை பயன்படுத்தி தனக்கு தேவையான பல தரப்பட்ட செயல்களை செய்து கொள்வார். புதிய மந்திர வார்த்தைகளை உருவாக்குவதிலும் திறமை வாய்ந்தவர்.

16) Duplication Spell: தன்னைப் போலவே பல ஆயிரம் உருவங்களை அவரால் உருவாக்க முடியும். அவை அனைத்தும் தனித்தனி சக்திகளை கொண்டிருக்கும்.Ability:

    இவர் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக இருப்பதனால் எந்த ஒரு மிக அபாயமான மற்றும் மிக துல்லியத்தன்மை தேவைப்படும் அறுவை சிகிச்சையிலும் சுலபமாக செய்து முடிக்கும் திறமை படைத்தவர்.Skilled Martialy Artist இவர் தற்காப்பு கலைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு மிகவும் கைதேர்ந்தவர் ஆகிவிட்டார்.

 

Strength: 

    சராசரி மனிதர்களில் பலம் இவருக்கும் இருக்கும் இவருக்கு என்று தனியாக ஒரு பலம் என்பது இல்லை.


Weakness: 

     அறிவியல் உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் இவரால் அதனை எதிர்கொள்ள முடியாது. மயக்கம் உண்டாகும் எந்த ஒரு மந்திரமும் இவரை அதிகமாக பாதிக்கும்.மனிதனுக்கு தேவையான உணவு நீர் காற்று ஆகியவை இல்லாத இடத்தில் இவரால் உயிர் பிழைக்க முடியாது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்