Who is defeat DC Dorkseid character in Tamil

DC comics தொடரில் மிக பெரிய வில்லனாக வலம் வரும் Darkseid-யை வெல்ல கூடிய சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களின் பட்டியலை இக்கட்டுரையில் காண்போம்.


யார் இந்த Dorkseid?

        DC என்னுமொரு மதில்களை புத்தகத்தில் காணப்படும் ஒரு வில்லன் கதாபாத்திரம் ஆகும். இவர் மற்றும் இவர் குடும்பத்தினர் ஒரு பழைய நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர் தொடக்கத்தில் ஒரு விவசாயி ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கி உள்ளார்.இவரின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் காணாமல் போயிருந்தனர். இவர்கள் கிரகத்தில் பழைய கடவுள்கள் என நிறைய சக்திகளைக் கொண்ட நபர்கள் Dorkseid போன்ற மக்களை மதிக்கவே மாட்டார்கள்.இந்த மக்களின் மீது ஒரு அக்கறையும் இந்தக் கடவுள்கள் இடத்தில் இருக்காது.ஆனால் பொதுமக்கள் அனைவரும் கடவுள்களே முழுமையாக நம்பி இருப்பார்கள் . தங்கியிருக்கும் வீட்டை ஒரு கடவுள் இடித்து செல்ல அதனைக் கண்டு கோபமடைந்த அவர் அவர்களைப் பழிவாங்க செல்கிறார்.  1. Perpetua இவர்களும் பிரபந்தத்தை உருவாக்குபவர் மற்றும் ஆறாவது பரிமாணத்தை சார்ந்தவர். இவரை ஒரு super celestial இன்றுகூட அழைப்பார்கள். இவரின் சக்திகள் எண்ணில் அடங்காத அளவிற்கு உள்ளது எடுத்துக்காட்டாக ஒரு கிரகத்தை தனது விரல்களால் தூக்கி எறிந்துவிட்டார். Reality alteration destruction போன்ற சக்திகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார். இவர்  மிக சுலபமாக அளித்து விடுவார்.

  2. The Monitor மற்றும் Anti-monitor இந்த இரண்டு சகோதரர்களும் Perpetua வின் மகன்கள் ஆவார். Monitor ஒரு cosmic entity இவரை நாம் ஒரு இன்டர்ணல் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். Multiverse என் பாதுகாவலன் என்று கூட இவரை அழைப்பதுண்டு. இவருக்கும் இவரது சகோதரருக்கும் காந்தத்தின் இரு துருவங்கள் போல எப்பொழுதும் பிரிந்தே இருப்பார். இந்த இரண்டு சகோதரர்களும் சுமார் 10 லட்சம் ஆண்டுகள் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். Anti-monitor என்பவர் Antimatter பிரபஞ்சத்தை தனது கட்டுக்குள் வைத்து வந்துள்ளார். இந்த சகோதரர்களில் ஒருவர் கூட Dorkseid மிகச்சுலபமாக சண்டையிட்டு வீழ்த்த முடியும்.

  3. The Spectre : Dc கற்பனை பிரபஞ்சத்தில் presence என்னும் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் ஒரு உண்மையான நேர்மையான ஊழியராக உள்ளார். இந்த Spectre ஒரு ஆவியாகும் அதாவது ஆவி நிலையில் உள்ள ஒரு கதாபாத்திரம் மற்றும் இவருக்கு எப்பொழுதுமே ஒரு மனித உடல் தேவைப்படும். இவரின் செய்திகளை வெளிக் கொணரவும் இவரை சக்திகளை சரியாக பயன்படுத்தவும் ஒரு மனித உடல் அத்தியாவசிய தேவை. இவர் night importance அதாவது சாகா நிலையில் உள்ள ஒரு எந்த ஒரு ஆயுதத்தால் அழிக்க முடியாத கதாபாத்திரம். இவர் சுலபமாக Dorkseid எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிடுவார்.

  4. The phantom Stranger ஒரு முற்றிலும் வித்தியாசமான DC கதாபாத்திரம் மற்றும் பிரபஞ்சத்தில் மிகவும் மர்மமான ஒரு நபர். இவரின் பெயர்மற்றும் இவரின் இருப்பிடம் இவருக்கு எப்படி சக்திகள் கிடைத்தது போன்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் மிக சக்தி வாய்ந்த ஒரு கதாபாத்திரம் இவரிடம் ஒரு மர்மமான மந்திர சக்திகள் உள்ளது. இவரும் அந்த வில்லனை சுலபமாக வெற்றி கொண்டு விடுவார்.

  5. Doctor Manhattan இவரிடம் உள்ள அனைத்து சக்திகளும் எல்லையற்றது தான் இவரை யார் எதிர்த்தாலும் இவர் அதிகமாக அடித்து விரட்டுவார். எந்தவித சந்தேகமும் இல்லாமல் இவரால் அந்த வில்லனை  சுலபமாக அடித்து விரட்ட முடியும்.

  6. The Endless என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல இது ஒரு குழுவாகும் மற்றும் இதில்  ஏழு நபர்களை கொண்ட குழுவாக உள்ளது. இதில் உறுப்பினர்களாக உள்ள இருவருமே Multiverse cosmic entity ஆக உள்ளனர். Dream, death, destiny, desire ஆகிய பெயர்களைக் கொண்ட ஏழு நபர்கள் உள்ளனர். இக்குழுவில் உள்ள ஒருவராலேயே " டார்க் சைடை "சுலபமாக வெற்றி கொள்ளமுடியும் இவர் எழுவரும் ஒன்றாக வந்தால Dorkside நிலை பரிதாபம் தான்.

  7. Michael Demiurgos இவரை  Omniverse இல் Creation களின் உருவாக்குபவர் மற்றும் செய்பவர்  என்று கூட அழைப்பர். லூசிபர் என்பவரின் இரட்டை குழந்தை சகோதரர்தான். Archangel மற்றும் half omnipotent ஆக அதிக சக்தி உடையவராக உள்ளார். இவரால் தான் விரும்பிய அளவுகளில் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.

  8. Lucifer Morningstar என்பவர் omniverse shaper என்று கூட கூறுவார்கள். இவரும் இவர் சகோதரர்களும் இரண்டு முகங்களை உடைய வர்கள் அதாவது சொர்க்கம் மற்றும் நரகம். இவர்கள் இருவருமே சரி பலத்துடனும் சக்திகளுடனும் உள்ளனர். 

  9. Elaine Belloc இந்த கதாபாத்திரத்தை பற்றி நிறைய நபர்கள் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இவர் பார்க்க எளிமையாக இருப்பார் ஆனாலும் இவருக்கு உள்ள சக்திகள் ஏராளம்.DC Universe இன் கடவுள் என்று அழைப்பார்கள். தனது தந்தையான Michael இன் சக்திகளை அப்படியே எடுத்துக்கொள்வார்.எதை வேணாலும் உருவாக்க முடியும் அழிக்கவும் முடியும். இவரால் Dorkseid கொள்ளக்கூடும் முடியும்.

  10. The Presence என்பர் தான் இந்த டிசி பிரபஞ்சத்தௌ முழுமையாக உருவாக்கி உள்ளார்.அதனால் இவர் உருவாக்கிய பிரபஞ்சத்தில் உள்ள எதனையும் அளிக்க முடியும் ஆதலால் Dorkseid யை சண்டையிடாமல் ஒரு நெடியில் முடித்து விடுவார்.கருத்துரையிடுக

0 கருத்துகள்