Top 7 powerful super heros in DC comics tamil

   இந்த கட்டுரையில் Dc கற்பனை உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களைப் பற்றி தான் காண்போம்.

  1) Cosmic armour Superman: Super Man இன் Superior version மிகவும் சக்திவாய்ந்த ஒரு மாறுபாடாக உள்ளார். இவருக்கு மன வேண்டும் என்பதே சுத்தமாக கிடையாது. Superhuman strength, superhuman speed, super human durability ஆகியவை அளக்க முடியாத அளவிற்கு உள்ளது. பற்றும் வீக்னஸ் (weakness) என்பதே சுத்தமாக கிடையாது. சாதாரண சூப்பர் மேனுக்கு உள்ள சக்திகளுடன் இணைந்து மேலும் சில சக்திகளும் இவருக்கு உள்ளது. Reactive evolution, Quantum manipulation, energy manipulation, reality warping, time manipulation போன்ற அசாத்திய சக்திகளும் இணைந்து இவருக்கு கிடைத்துள்ளது.
 2) Yuga Khan : darkseid என் தந்தை ஆவார். இவருக்கு சாதாரண மனிதர்களை விட அதிக சக்திகளும் பலமும் உள்ளது. Superhuman speed, energy projection, illusion casting, thalapathy, teleportation, telekinesis, source manipulation , energy absorption, இவரால் ஒரு முழு உலகத்தின் சக்தியை அப்படியே உள் உறிஞ்சி அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும். DC கற்பனை உலகத்தில் Disard என்னும் ஒரு கதாபாத்திரத்தை கொல்ல கூடிய சக்தி இவர் ஒருவருக்குதான் உள்ளது. இவர் நினைத்தால் புதிய கடவுள்களின் சக்தியை முழுமையாக குறைக்க முடியும் மற்றும் Source அவர்களுக்கும் உள்ள தொடர்பை உடைக்க முடியும். இவர் தனது உண்மையான ரூபத்தை எடுத்தால் Multiverse என் உயரத்திற்கு இணையாக இருப்பார். Darkseid இன் Omega beam உடைக்கக் கூடிய ஒரே சக்தி இவரிடம் மட்டும்தான் உள்ளது. ஒருவரை பார்த்து பயப்படுவார் அது யார் என்றால் அவரின் தந்தையான yoga Khan தான்.
3) Gog: DC comics இல் உள்ள ஒரு பிரம்மாண்டமான ஒரு கதாபாத்திரம் என்றால் அது இவர்தான். இவரை Old God என்றும் அழைப்பார்கள். இவரின் சக்திகளை கணக்கிடுவது மிகவும் கடினம் ஏனென்றால் இவரிடம் எண்ணிலடங்காத சக்திகள் உள்ளது. Extraordinary healing power மற்றும் matter energy manipulation ஆகிய சக்திகளும் அடங்கி உள்ளது. ஒரு அணு ஆயுதம் இவருக்கு அருகில் வெடிக்கிறது என்றால் அதனால் இவருக்கு ஒரு சிறு பாதிப்பு கூட ஏற்படாது. 100% சூப்பர் மேன் ஐ விட அதிக பலம் கொண்டவர்.

4) Mr. mxyzptlk : இவரின் பெயரை சரியாக உச்சரிப்பதே மிகக் கடினமான செயல். அதை விட கடினமான ஒரு விடயம் இவரை தோற்கடிப்பதே. இவர் ஐந்தாம் பரிணாமத்தில் இருந்து வந்த ஒரு கதாபாத்திரம் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு கதாபாத்திரம் ஆகும். இவருக்கு இருக்கும் முக்கியமானது என்னவென்றால் மந்திரம்,ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லல், சாகா திறன் படைத்த கதிர்வீச்சுக்கு எதிர்த்து தகவமைப்பு உள்ள ஒரு கதாபாத்திரம். இவரால் தனக்கு தகுந்த படி நேரம் மற்றும் விண்வெளியை வளைத்துக் கொள்ள முடியும். Dr Manhattan பார்த்து இவர் மிகவும் பயந்து உள்ளார்.

5) Imperiex : Dc கற்பனை உலகத்தில் மிகவும் அபாயமான ஒரு தீய வில்லன் யார் என்றால் இவர்தான். Big Bang என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு காரணமாக இருந்தது.இதனையே இவர் இவ்வாறு உட்கிரகித்து அதனையே எதிரிக்கு பயன்படுத்தும் க்சக்தியையும் உடைய ஒரே ஆள் இவர்தான்.இவர் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அழித்துவிட்டு இவருக்கென்று ஒரு தனி பிரபஞ்சத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் ஒரு மனித உருவத்தில் உள்ள ஒரு கவசம் இருக்கும். இந்த கவசத்தில் இருந்து தான் இவருக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தான் இவர் தனக்குள் இருக்கும் சக்திகளை சமநிலை படுத்துகிறார். Energy projection எந்த அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றால் Dooms Day இவை ஒரே விநாடியில் எலும்புக்கூடாக மாற்ற முடியும். இவருக்கு இருக்கும் முக்கிய சக்திகளில் ஒன்று கருந்துளைகள் உருவாக்கும் தன்மை.

6) Trigon : DC பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரக்கன் யார் என்றால் Trigon. Celestial conqueror என்று கூட அழைப்பது உண்டு. கிட்டத்தட்ட நூறு கிரகங்களின் எதிர்மறை சக்திகளை இவ்வாறு உட்கொண்டு மிகப்பெரும் சக்தியாக மாறி உள்ளார் மற்றும் பல பரிமாணங்களுக்கு இவரால் சுலபமாக பயணிக்க முடியும்.
7) The Forger of Worlds : Perpetua என்னும் ஒருவரின் மகன் அவர். Monitor மற்றும் anti-monitor என் சகோதரன் ஆவார். இவர் ஆறாம் பரிமாணத்தில் இருந்து நம் உலகிற்கு வந்த ஒரு வில்லன். இவரின் உலகத்தில் இவருக்குப் பிடித்த பல பிரபஞ்சங்கள் ஐ உருவாக்கி Justice league போன்ற ஒரு குழுவை உருவாக்கி வைத்துள்ளார். Super man அடைத்து வைக்க ஒரு pocket பிரபஞ்சத்தை உருவாக்குகிறார். இந்த பிரபஞ்சத்தை உருவாக்குபவர் என் வயது என்னவென்றால் 25 billion ஆண்டுகள்.

இந்த கட்டுரையில் DC பிரபஞ்சத்தை சார்ந்த மிகவும் சக்திவாய்ந்த ஏழு கதாபாத்திரங்களின் சக்தி மற்றும் அவர்களை பற்றிய குறிப்பு உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்