Conjuring 3 story in Tamil

   இந்தக் கட்டுரையில் Conjuring 3 என்ற horror திகில் படத்தின் கதையைத்தான் பார்க்கப் போகின்றோம். Michael charves இயக்கத்தில் American supernatural horror trailer படமாக வெளிவந்திருக்கும் Conjuring The Devil Made Me Do It என்ற ஒரு அருமையான திரைப்படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை இக்கட்டுரையில் பார்ப்போம். 


    ஒரு வரி  கதை (One line story): 

          1981  நடந்த ஒரு உண்மைகொலை வழக்கு ஆனால் இந்தக் கொலையை தான் செய்யவில்லை தனக்குள் இருக்கும் ஒரு சாத்தான் தான் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகின்றார் இதுதான் இப்படத்தின் மொத்த கதை.

    கதை (Story):

          இப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி யார் என்றால் பேய்கள் அல்லது ஆவிகளை ஓட்டும் வேலையை செய்து வருகின்றனர்.முதன் முதலில் இப்படத்தில் ஒரு சிறுகதைக்கு ஒரு பேய் பிடித்திருக்கிறது head and Lauren அனைவரும் வந்து அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது அந்த பேயை ஓட்டுவதற்காக ஒரு பாதிரியார் வரவழைக்கப்பட்டு இருக்கின்றார். அவர் செய்யும் மந்திரங்களை தாங்காமல் அந்த பிறகு அந்த சிறுவனை மிகக் கொடூரமாக காயப்படுத்துகிறது இதனைக் கண்ணால் கண்ட அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் நிறுத்துமாறு கட்டளை இடுகின்ற னர் இருந்தாலும் Ed என்பவர் இதனை நிறுத்தாமல் தொடர்ந்து அந்த பேயை ஓட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்.


      Ed Warren மன அழுத்தமே வந்துவிட்டது மற்றும் அந்த இடத்தில் அவர் மயக்கம் ஏற்பட்டு தரையில் விழுகிறார். Ernie Johnson சிறுவனின் உள்ளிருக்கும் ஆவியை சமாளிப்பதற்கு மற்றும் அந்த சிறுவன் இல்லாத இடம் இந்த சிறுவனை விட்டு விடு என்னை வேண்டுமானால் எடுத்துக் கொள் என்று கூட கூறினார்.Ed  அவர் கண் விழித்துப் பார்க்கும் பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மருத்துவர் பரிசோதித்துப் பார்க்கும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன் எதையும் கூற முடியாது என்று சொல்லிவிட்டார்.அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஆனால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மிகத் தீவிரமானதாக உள்ளதால் இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். 


     David இன்னும் இந்த சிறுவனுக்கு உள்ளிருக்கும் ஆத்மா வெளியே சென்று விட்டதால் அவரது பெற்றோர்கள் Horney and girl friend மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.Horney தனது தோழியுடன் இணைந்து வேறு வீட்டிற்கு குடி வரலாம் என்று அந்தப்பெண் (girl friend) கூறுகிறார் ஆனால் அவர்களிடம் போதுமான பணம் இல்லாததால் அதை வீட்டில் தங்க நேரிட்டது. Horney ஒரு carpenter ஆக பணிபுரிந்து வருகிறார் மற்றும் தனது தோழியின் தாய் தந்தை வீட்டிற்கு அருகில் இருப்பதனால் இவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று முடிவெடுத்து அதே வீட்டில் தங்குகின்றனர்.

 

     இப்படியே தொடர்ந்து காலங்கள் சென்று கொண்டிருக்க மட்டும் ஒரு அமானுஷ்ய நிகழ்வு நடக்கின்றது.தனக்குள் ஒரு ஆவி இருப்பதாக தானே உணர்கிறார் மற்றும் இவரின் செயல்கள் வினோதமாக மாறிக்கொண்டு வருகின்றது.மற்றும் தன்னை ஏதோ ஒரு சக்தி பின் தொடர்வதாக மேலும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. Ed மயக்கத்தில் இருந்து எழுந்த பிறகு உடனே கூறுகின்றார் அந்த ஆவி இன்னும் அங்கிருந்து செல்லவில்லை என்று செல்வி எச்சரிக்கிறார். அந்த ஆவி சிறுவனின் உடலில் இருந்த Horney உடலுக்குள் சென்று விட்டது.


Positive (நல்லவைகள்):

  1. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் சிறப்பையும் தன்னம்பிக்கையையும் மற்றும் செயல்களில் அப்படியே செய்துள்ளனர். அவற்றில் மிகவும் முக்கியமாக Patrick Wilson மற்றும் vera farmiga அது இது கதாபாத்திரங்களுக்கும் மீது அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது அதாவது காஞ்சுரிங் படங்களிலேயே இவர்கள் இருவரும்தான் மிக முக்கிய நடிப்பையும் கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

  2. Cinematographer ஆன Michael burgers அவருடைய பணியை செம்மையாக செய்து உள்ளார். எல்லாமே செயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்படும் நிகழ்வுகள் தான் இருந்தாலும் இயற்கையாகவே உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளார். குறிப்பாக ஒரு சிறிய பொருளை மேல் கோணத்தில் இருந்து எடுக்கப்படும் பாணியில் ஆரம்பித்து மற்றும் மேலிருந்து கீழாக நகர்த்தும் ஒரு படக் காட்சி மிகவும் அருமையாக உள்ளது.

  3. இந்த திகில் படம் என்றாலே அதற்கு முக்கிய ஊன்று கோலாகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இசைக்கோர்வை அதாவது இசை வடிவம் அமைப்பு என்பது இருந்தாக வேண்டும்.ஒவ்வொரு காட்சியிலும் தொடக்கம் முதல் இறுதிவரை சிறிய சிறிய இடத்தில் கூட மிகவும் மெதுவான ஆனால் கூர்மையான இசைக் கருவியைப் பயன்படுத்தி பயத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

Negatives (எதிர்மறை விமர்சனம்):

  1. இந்த படத்தின் கதையானது வழக்கம்போல் எடுக்கப்படும் திகில் படத்தின் கதையை ஒத்து இருப்பதால் திரைக்கதையில் அதிக புளி சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் சில காட்சிகளில் துப்பறிவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதனால் எனக்கு இது சுவாரஸ்யமாக செல்வதாகத் தெரியவில்லை.

  2. காஞ்சுரிங் படத் தொகுப்பில் உள்ள படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்தால் அந்த பயம் உச்சத்தை தொடும் என்பது தான் நிதர்சனம். ஆனால் இப்படத்தை பொறுத்தவரை திகில் காட்சிகள் என்பது இழுக்கு என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை மற்றும் அதை சரியாக வேலையும் செய்யவில்லை.

கருத்துரையிடுக

1 கருத்துகள்