Valimai Movie release date announced!! | valimai latest update | தமிழ்

      வலிமை (Valimai) அஜித் குமார் நடித்து வெளியாகவிருக்கும் ஒரு அதிரடி சாகச திரைப்படமாகும் இதனை இயக்கும் H.வினோத் இயக்குனரின் படங்களான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்கவேட்டை ஆகிய படங்கள் மூலம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .‌ தல அஜித்குமாரின் நடிகருடன் இணைந்து வலிமை எனும் படத்தில் வேலை செய்து வருகின்றனர். இதன் பெயர் அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் படத்தை பற்றிய அப்டேட் கிடைக்காமல்  தளர்ந்து போன ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களிடம் வலிமை அப்டேட் எப்போது என்று கேட்டு மிகவும்  Trend ஆக்கினர். இதனால்  படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது.


   

 இதனால்  வலிமை படக்குழு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு டீசரை (Teasers) வெளியிட்டு ரசிகர்களை மிகவும் ஆச்சரியமளித்தது. படத்தின் டீசர் அளவில் மிகப் பெரும் வரவேற்பு பெற்று Trending  No.1 நம்பர் ஒன்னில் 30 நாட்கள் தொடர்ந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து வலிமை படத்திற்கான வெளியீட்டு தேதியை ரசிகர்கள் எதிர்கொண்டு இருக்கின்றனர். 


    வெளியீட்டுத் தேதி பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது அது என்னவென்றால் அஜித் குமார் அவர் அக்டோபர் 15-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் இப்படத்தை நவம்பர் 4 தீபாவளி அன்று தான் வெளியிட வேண்டும் என்று மிகவும் கற்றதாக கூறுகிறார். இதனால் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி மிகவும் ஒரு நிலையற்ற தன்மையாக இருக்கின்றது மேலும் ஒரு செய்தியாக நவம்பர் 14ஆம் தேதியன்று தலைவர்  ரஜினி நடித்த அண்ணாத்த என்னும் படம் வெளியாக உள்ளது. இதேபோன்று இதற்கு முன்னும் அஜித்தின் விசுவாசம் படமும் ரஜினியின் தர்பார் படமும் ஒருசேர வெளியாகி பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது போட்டியாகவும் அமைந்தது.


   விசுவாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா என்னும் இயக்குனர் தான் அண்ணாத்தை என்னும் படத்தையும் இயக்கி உள்ளதால் அஜித்குமார் அவர் தீபாவளியன்று அப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால் தயாரிப்பாளர் தீபாவளியன்று தான் வெளியிட வேண்டும் என்று முனைப்பாக உள்ளார். அக்டோபர் 15 தான் படம் வெளியாகும் என்றால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது ட்ரெய்லர் (Trailer) வெளியாகி தேதி அறிவிக்கப்படும். 

   தீபாவளி அன்று தான் படம் வெளியாகும் என்றால் அடுத்த மாதத்திற்குள் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. தீபாவளியன்று படம் வெளியானால் தலைவரின் அண்ணாத்த மற்றும் தலையின் வலிமை படத்திற்கு பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பிற்கு கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றியை அடையும் என்று சினிமா துறை விமர்சகர்களால் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. 


     அஜித் மற்றும் H.vinoth பின்னர் அதில் இணைந்து நடித்த வலிமை படமே இன்னும் வெளியாகாத நிலையில் தல அஜித் மீண்டும் ஒரு படத்திற்கான வாய்ப்பை H vinoth வழங்கியுள்ளார் இதனை ஏற்று வினோத் தனியாக ஸ்கிரிப்ட் (Script) ரெடி பண்ணும் வேலையில் இறங்கியுள்ளதாக தகவல். தல நடிக்கும் வலிமை படத்தையும் தலைவர் நடிக்கும் அண்ணாத்த படமும் வெற்றி அடையவும்  பாராட்டையும்  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்