Mr.snite Tamil YouTube channel

    Mr.snite என்பது தமிழில் காணப்படும் ஒரு யூடியூப் சேனல் ஆகும். இந்த சேனலின் தரத்திற்கும் இதற்கு இருக்கும் சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் இவரின் வீடியோக்களின் தரமானது மிகவும் உயரிய தரத்திலும் (High Quality)  மற்றும் தகவல்கள் மிகச்சரியாக இருப்பதனால் இவரது யூடியூப் சேனல் மிக சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் ஆனால் Gatagry அதற்கு இருக்கும் ரசிகர்கள் மிகக் குறைவு என்பதனால் இந்த சேனலுக்கு மிகக் குறைந்த அளவே செய்யப்பட்டுள்ளனர்.

    

 இந்த சேனலில் உள்ள content பற்றி காண்போம். Mr.snite என்ன நீ சேனலில் கணினி (Computer) மற்றும் அதன் தொழில்நுட்பங்களையும் (Technology), கணினி உதிரி பாகங்களின் ( Components) செயல் நுட்பம் மற்றும் திறன்கள் பற்றியும் தெளிவான விவரங்களுடன் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.இவர் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் (20k -50k pc build) வரையிலான கணினிகள் பற்றியும் அதற்குப் பயன்படுத்தப்படும் சரியான உதிரிபாகங்கள் பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார் மற்றும் கிராபிக்ஸ் கார்ட் (Graphic cards) எனப்படும் ஒரு குறிப்பிட்ட கணினி உதிரி பாகத்திற்கு இவர் செலவிடும்  Video எண்ணிக்கை அதிகம்.


  இவர் தற்பொழுது கம்ப்யூட்டர் (Computer Gaming) கேமிங் எனப்படும் கணினி விளையாட்டுக்களையும் யூடியூப் செயலியில் Live Streaming நேரலையில் ஒளிபரப்பு செய்து வருகிறார்.கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் இன் மிக முக்கியமான பாகம் என்னவென்றால் நுண்செயலி எனப்படும் மைக்ரோ பிராசசர் (Microprocessor) அதாவது எனப்படும் Chip தான். இந்த சிப்கள் தயாரிப்பில் இரு நிறுவனங்கள் மட்டும் கோரி வருகின்றன Intel மற்றும் AMD ஆகும்.இந்த செயலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது A2D சேனல் போன்ற சேனல்கள் AMD ரசிகராக உள்ள நிலையில் மிகவும் நடுநிலையாக மற்றும் விலைக்கேற்ப செயல்திறன் உள்ள நடுநிலையாக சொல்வதில் வல்லவர் ஆக உள்ளது.இதனால் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. 


     அதுமட்டுமன்றி இவர் கம்ப்யூட்டர் கேம்கள்(Computergames)எனப்படும் விளையாட்டுக்களின் வெளியீட்டுத் தேதி இணையும் அதற்கான செய்திகளையும் சரியாக பல்வேறு வலைதளங்களில் உள்ளதை தொகுத்து ஒரே வலைதளத்தில் (web) கொடுக்க வல்லவர்.மேலும் இவர் கிராபிக்ஸ் கார்டு (Graphics Card) பற்றிய செய்திகளை ‌ அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே இருப்பதனால் மக்களுக்கு அதிகமாக எந்த விலையில் தற்பொழுது விற்கப்படுகிறது என்று தெளிவாகவே தெரிகின்றது. 

   

 அதுமட்டுமன்றி கணினி விளையாட்டுகள் பற்றிய வதந்தி ஒன்று பரவும் பொழுது அதனை கண்டறிந்து தனது சேனல்களில் (channel) பதிவிடுவது மட்டுமன்றி அவற்றை ஆராய்ந்து சரியாக கூற தக்கவர்.இவரி சேனலை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருந்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் அவருக்கு பார்வையாளர்கள் அளவு குறைவாக இருந்ததனால் சிறிது காலம் விட்டு மீண்டும் வீடியோக்கள் பதிவேற்றம் பணியை தொடங்கினார். அவருக்கு குறைந்த பார்வையாளர்களை தெரிந்தும் படிப்படியாக வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் வந்தது அதனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றது இன்று இவருக்குஇவருக்கு 21,000 சந்தாதாரர்கள் மற்றும் ரசிகர்களும் இவர் பதிவேற்றம் ஒவ்வொரு வீடியோக்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான பார்வையாளர்களும் வருவதினால் இவரின் உழைப்பிற்கு தேவையான அளவிற்கு பார்வையாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு இவரது மிகத் தீவிர ரசிகர்கள் உற்சாகமூட்டும் சிலருக்கு தகவல்களை வெளிப்படுத்தியும் வந்து கொண்டிருக்கின்றார்.


                    *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்