Money heist Story in tamil

    Spanish மொழியில் உருவாக்கப்பட்டு உள்ளூரில் தோல்வியடைந்த Money heist என்னும் தொடரை நெட்பிளிக்ஸ்(Netflix) நிறுவனம் வாங்கி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து OTT தளத்தில் வெளியிட்ட பின்னர் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. இரு சீசனும் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து விட்டது.  

     பெரிய நகரங்களின் பெயர்களை கொண்ட ஒரு கும்பல் ராயல் (Royal Musium) மியூசியத்தில் புகுந்து பணத்தை அச்சடித்து எடுத்துச் செல்வதை முதல் இரண்டு பாகங்களில் கதை. முதல் கொள்ளை வெற்றிகரமாக முடிய மூன்றாவது பாகத்தில் போலீசிடம் சிக்கிக் கொண்ட ஒரு குழு உறுப்பினர் ஒருவரை மீட்க அதே கும்பல் "பேங்க் ஆஃப் ஸ்பெயினில்" (Bank Of Spain") புகுந்து என்னற்ற தங்கத்தை உருக்கி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. 

    நான்காவது பாகமான கொடூர வில்லி இன்ஸ்பெக்டரிடம் அலிசியா (Alicia) புரோபோசர்(Professor) சிக்கிக் கொள்வதுடன் நிறைவடைந்தது.அலிசியாவிடமிருந்து புரொபஸர் (professor) தப்பித்தாரா, அனைவரும் வெளியே விட்டார்களா என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே இறுதி அனைவரும் வெளியேறினார்கள்.எதிர்பார்ப்புகளுக்கு இடையே இறுதி அத்தியாயம் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. இருதி அத்யாயத்தின் முதல் பாகத்தில் பிரபசர்(proffecer) அவரின் சகோதரரின் பழைய காதலி தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள் .

    முந்தைய சீசன் இல்லாத அளவிற்கு ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதும் திரைக்கதை விருவிருப்புடன் நகர உதவியிருக்கிறது. நான்காவது சீசனில் என்ன நைரோவியின் மரணத்தால் துடித்த ரசிகர்கள் தற்போது சிங்கபெண் டேக்கியோவின் மரணத்தால் சமூகவலைத்தளங்களில் கதறி வருகின்றனர். 

     வில்லி அலிசியா எப்போதுமே எரிச்சலூட்டும் பாத்திரத்தில் ஆகியோருக்கு நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது வழக்கம்போல் இந்த தொடரிலும் தமிழ் டப்பிங் சிறப்பாக வந்திருக்கிறது. 
ஹிரோவாக பார்க்கப்படும் புரபசர் முதல் இல்லாமல் தவிக்கும் நெருக்கடி மற்றும் துப்பாக்கி சூடு, குண்டு தாக்குதல் போன்ற அரக்கர்களை அழிக்க முதுகிலும் போர்க்களத்தில் பூந்தோட்டமாக காதல் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
      இழக்க எதுவுமில்லை என்று வாழ்வின் இறுதி கட்டத்திற்கு செல்ல Professor குழு மீண்டும் வெற்றி வாகை சூடும் என்பதை அறிய இன்னும் மூன்று மாதம் காத்திருக்க சொல்கிறார்கள் இயக்குனர்கள்.
 முதல் நான்கு சீசன் களை போறது ஐந்தாவது சீசனிலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை பிரபசர் குழு கொள்ளையடித்து உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்