Jegame Thanthiram movie review | Tamil

     வணக்கம் TAMIL MOVIES DA வழங்கும் Movie review இந்த நேரத்தில்  நாம் பாக்கபோகும் படம் ஜகமே தந்திரம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை செல்லும், Netflix வெளிவந்திருக்கும் இந்த கிரைம் திரில்லர் படத்தை பெற்றோர்கள் குழந்தைகள் பார்க்கலாம். தனுஷ்,ஐஸ்வர்யா, நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

   

       தனி ஒருவனுக்கு இடமில்லாத இந்தச் ஜகத்துல நிலையற்ற அகதிகளை சூழ்சியால்அழிக்க நினைக்கும் வெள்ளையனை  அவன் மண்ணில்  நின்று தந்திரமாக சுருளி (suruli)  என்ற ஹீரோ வென்றது தான்  இந்த படத்துடைய ஒரு வரி கதை.   இந்த படம் வெளிவந்த படம் கதை இலண்டனில் இருக்கிற சிவதாசன் (sivadhasan) ஒரு தமிழ் போராளி ஒழித்துக்கட்ட மதுரையில் இருக்கிற ஒரு லோக்கல் தாதாவான சுருளிய இடத்துக்கு வரவழைக்கிறார் பீட்டர் (Peter) என்ற வெள்ளைக்கார இனவெரியர். வரும்  சளைக்காமல் குறிவைத்து காய் நகர்த்தி விளையாடும் ஆடுபுலி ஆட்டம் தான் கதையின் மையக்கரு. 


      ஆங்கிலம் தெரியாத சுருளியான தனுஷ் (Dhanush) லண்டனில் போடுகின்ற ஸ்கெட்சும் அரங்கேற்ற சம்பவங்களும் இதை காதலும் மற்றும் எதிரிகளுடன் மோதுவதுதான் தான் 2 மணிநேரம் விரியும் திரைக்கதை.  அப்பாவி வடநாட்டு இளைஞனை இறக்கம் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டு விட்டு வரும்போது தனுஷ் முகத்தில் காட்டும் அந்த எக்ஸ்பிரஷன் (Expression) அருமை. 


      பாடலும் தேவைக்கு அதிகமாக தோன்றினாலும் அந்த இசையும் குத்தாட்டமும் படத்துக்கு ஒரு கிக் தான். தனுஷ் லோக்கல் ரவுயாக அருவா மீசை நாட்டு துப்பாக்கி வெடிகுண்டு என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இலங்கை தமிழர் ஆக நடித்திருக்கும்  jorge தோற்றத்தை சரியாக பயன்படுத்தி இருக்கலாம். வெள்ளைக்கார இன வெரியன் பீடர் நடிக்கும்   எழுதிய ஜம்ஸ் காஸ்மோ "white power"  வாக்கியம் எழுதிய வெள்ளை காரில் வந்திறங்கிய இடம் டைரக்டர் டச். 


   தனுசுக்கு மொழிபெயர்ப்பாளராக சரத்ரவி குறிப்பிட்ட இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். கலையரசன் (Kalaiyarasan) ஒரு ஆவேச இளம் போறாளியாக அருமையாக நடித்திருக்கிறார்.கார்த்திக் சுப்புராஜின் உழைப்பு ஒவ்வொரு frame தெளிவாக தெரிகின்றது. சில இடங்களில் logic பிழைகள் இருக்கின்றது. 


  1) ஸ்ரேயாஸ்  கிருஷ்ணா ஒளிப்பதிவில் மதுரை மற்றும் லண்டன் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது.


 2) சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு ஒன்றி இருக்கின்றது.


முக்கிய பாடல்கள்: 

        1) ரக்கிட‌ ரக்கிட ஹூ

        2) என்ன மட்டும் love பன்னு Bujje



Tag line: ஜெகமே தந்திரம் துரோகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்