Chang Shi Marvel Movie Story In Tamil

       Chang Shi And The Legend of Ten Rings என்ற‌ படத்தின் Tamil Movies Da வின் நேர்மையான மற்றும் உண்மையான பட விமர்சனம் மற்றும் கதையை இக்கட்டுரையில் காணப்போகிறோம். Chang shi என்பது Marvel Cinematic Universe என்றழைக்கப்படும் கற்பனை திரை பிரபஞ்சத்தில் 25வது படமாக 3 செப்டம்பர் 2021 வெளியாகியுள்ளது.


        simu liu என்றழைக்கப்படும் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். Akwafina என்பவர் Keti என்ற கதாபாத்திரத்திலும் Tony Leung as Xu Wenwu என்பவர் Mandarin என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். கதை Mandarin என்பவருக்கு அதீத சக்திகள் மற்றும் சாகா வரத்தை கொடுக்கக்கூடிய பத்து வளையங்களை (10 Rings) கண்டறிகிறார். இவர் இதனை எரிமலையில் அல்லது ஒரு பழமையான கல்லறையிலும் கண்டறிந்ததாக கூறுவார். இதனைப் பயன்படுத்தி இவர் சுமார் ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் இருந்து ஒரு மறைமுக சமூகத்தை (Secret society) உருவாக்குகின்றார்.சமூகம் மூலம் இவர் இவ்வுலகில் உள்ள விசித்திர மற்றும் வினோத திறனுடைய உயிரினங்களின்(Mystery Beast) சக்திகளை அந்த வளையங்கள் மூலமாக உரிந்து கொண்டால் தன்னைவிட இவ்வுலகில் சக்தி அண்ணா அவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர்களின் சக்தியை திருட முயற்சிக்கின்றார். 


   ‌‌‌‌‌     இவ்வுயிர் இனங்கள் ஒரு கிராமத்தில் உள்ளது என்று கண்டறிய இதனை தேடி தனது குழுவுடன் செல்கிறார். அப்பொழுது ஒரு காடு தென்படுகிறது அந்த காடானது அதீத சக்திகளையும் அது கிராமத்தை காப்பாற்றக்கூடிய எண்ணத்துடன் உள்ளது. அப்பொழுது இவர் குழுவில் உள்ள அனைவரும் இறந்து விட இவர் மட்டும் அந்த வளையங்களின் உதவியுடன் உயிர் பிழைக்கிறார். தான்மட்டும் அக்கிராமத்தில் கண்டறிய செல்கின்றன பொழுது ஒரு பெண் தென்படுகிறார். அவர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனக்கேட்க பெண்ணுக்கும் இருக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது "மோதல் என்றும் காதலாக முடியும்" என்பது போல இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறக்கின்றனர் அதில் ஒருவர்தான் Chang Shi.

 

       Mandarin அந்த வளையங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்று எண்ணத்தில் தன் மகன் மற்றும் சிலருக்கு அவர் பயிற்சியை அளிக்க தொடங்குகின்றார்.தனக்கு எதிரி குழுவான Iorn குழுவின் தலைவரைக் கொன்று வருமாறு தன் மகன் Chang shi என்று ஆணையிடுகிறார். தன் மகனுக்கு இது போன்ற வன்முறை பிடிக்காமல் அமெரிக்கா சென்று சான்பிரான்சிஸ்கோ (San Francisco ) என்னும் ஊரில் Chan என்னும் பெயருடன் வசித்து வருகிறார்.

 

       பிறகு Mandarin தனது மகனை கண்டறிந்து அவனது தாய் உயிருடன் தான் இருக்கிறார் அவர் எந்த கிராமத்தில் தான் இருக்க வேண்டும் ஏனென்றால் கிராமத்தை காப்பாற்றும் அவர்கள் இறக்க மாட்டார்கள் எனவும் கூறுகிறார்.தன் தாயின் மீது அதிக பற்று கொண்ட சாங்ஸி (Chang shi ) கிராமத்திற்கு செல்கிறார் அப்பொழுது அவனுடைய Auntie என் சந்திக்கிறேன் அவளும் ஒரு கிராமத்தை பாதுகாப்பவராகதான் தான் உள்ளார். அப்பொழுது அக்கிராமத்தின் கதைகளை கூற தொடங்குகிறாள். அக்கிராமத்தில் உள்ள மிகவும் மர்மமான அங்கிருந்த அதிக சக்திகளை உடைய உயிரினம் என்னவென்றால் அது ஒரு Dragon அதன் பெயர் The Great Gordian. அந்த டிராகன் அவனது தீய சக்திகளையும் ஆவிகளையும் ஒரு மலையின் உள்ளே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என கூறுகின்றார்.


       Mandarin தனது மனைவியும் மலையில்தான் அடைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஆனால் தன் மனைவியின் சகோதரி எவ்வளவு எடுத்துக் கூறுகின்றார் அவரது மனைவி இறந்து விட்டதால் அவரின் ஆன்மா இயற்கையோடு இணைந்து இருக்கும் அது அந்த மலை உள் செல்ல வாய்ப்பில்லை என்று கூறுகிறார். இருந்தாலும் அவர் தனது மனைவியின் மீது உள்ள ஆசையினால் அம்மலையை தகர்க்க முற்படுகின்றார் அதனை இந்த கிராம வாசிகளும் தனது மகனான Chang shi எதிர்த்துப் போராடுகின்றனர். இருந்தாலும் தனது வளையங்களின் உள்ள சக்திகள் காரணமாக அம்மலையை பாதி உடைத்து விட்டார் அதனால் அதனுள் இருந்த தீய சக்திகள் வெளிப்பட்டுவிட்டது.


      தன் தவற்றை உணர்ந்த மேண்டலின் தீய சக்திகளை எதிர்த்து போராட தொடங்கினார். நீரினுள் விழுந்த Chang shi அந்த Drogen சந்திக்கிறார் மற்றும் அந்த உயிரினம் அவருக்கு அதிகமான சக்தியை கொடுத்து தனது தந்தை உடனே மீண்டும் போர் . செய்கின்றார். அவர் இறக்கும் தருவாயில் தனது மகனுக்கு அந்த பத்து வளையங்களை மாற்றுகிறார். பிறகு அந்த தீய சக்திகளை எல்லாம் அடக்கி பழைய நிலைக்கு எடுத்து வந்ததும் தான் இப்படத்தின் கதை ஆகும்.


post credit scene : இறுதிக்காட்சியில் Chang shi , captain Marvel , Brush banner சந்திக்கின்றார். அப்பொழுது புரூஸ் பேனர் Professor hulk இல்லாமல் தனது சுய உருவில் உள்ளார். அந்த பத்து வளையங்களைகளையும் சோதித்துப் பார்த்த புரூஸ் பேனர் இது கண்டிப்பாக ஆயிரம் ஆண்டுகள் பழைய உலோகத்தால் செய்யப்பட்டது என்று கூறுகிறார். Caption Marvel - Chang shi இடம் தன்னை தொடர்பு கொள்ள தனது தொலைபேசியில் Brush banner இருப்பதாக கூறி அவ்விடத்திலிருந்து செல்கிறார். விமர்சனங்கள்: இந்தப்படம் மற்ற மாறுதல் படங்களைவிட சிறிது வித்தியாசமாக உள்ளது. வழக்கமாக Marvel படங்களின் சூப்பர் ஹீரோக்கள் Serum அல்லது suit உபயோகபடுத்தி தான் தங்களுக்கான சக்தியை பெறுவார் ஆனால் இப்படத்தில் கற்பனையான சில உயிரினங்களையும் Kung fu எனப்படும் தற்காப்புக் கலையின் மூலமாக சூப்பர் ஹீரோவின் சக்தி இருப்பது புதுமையாக உள்ளது. 2021  ஆம் ஆண்டில் Marvel  வெளியான படங்களில் மிகச் சிறந்த படமாகவும் அதிக வசூல் குவித்த படமாகவும் இப்படம் விளங்கும் என்பதில் ஐயமில்லை.


                     *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்