BigBoss 5 Tamil Contestant List | Tamil

     பிக்பாஸ்(bigboss).  என்னும் நிகழ்ச்சியானது தமிழில் வெளியிடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இது விஜய் டிவி என்னும் தொலைக்காட்சியில் நான்கு வருடமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது அதன் வெற்றியை ஒட்டி இந்த ஆண்டு பிக்பாஸ் சீனன்‌  5 (BIgboss season 5) இந்த நிகழ்ச்சியானது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது.இதில் ஒரு குறிப்பிட்ட அளவிலான நடிகர் நடிகைகளை 100 நாட்கள் ஒரு வீட்டில் தனிமைப்படுத்தி எந்த ஒரு தொடர்பு கொள்ளும் சாதனமும் இல்லாமல் அவர்களின் நடத்தையையும் மற்றும் அவர்களின் விளையாட்டுகளையும் திறன்களையும் வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஐந்தாவது தொடங்கப்பட்டு அதற்கான புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  


       இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ,தமிழ் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் பிக் பாஸ் சீசன் 5  இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. அதனை ஒட்டி அதற்கான போட்டியாளர்கள் தேர்வாளர்கள் யார் என்பது குறித்து மிகுந்த ஒரு எதிர்பார்ப்பு  தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.


      1) "சூசன் ஜார்ஜ்" இவர் யார் என்றால் மைனா மற்றும் ராட்சசன் ‌போன்ற தமிழ் திரைப்படங்களில் ஒரு சிறந்த நெகட்டிவ் ரோல் எடுத்து அதனை சூப்பராக நடிக்கும் ஒரு நடிகை .அவரை பிக்பாஸில் சேர்ப்பதற்கான ஒரு பேச்சு வார்த்தை என்பதே போய்க்கொண்டிருக்கிறது. 50% சூசன் ஜார்ஜ் பிக் பாஸ் 5 சீசனுக்கு நுழைய வாய்ப்பு இருக்கிறது. 


     2) "ஆர் ஜே வினோத்" இவர் பிக் பாஸ் சீசன் 4 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய ஆவலாக காத்து இருந்தனர் ஆனால் அதே சில காரணங்களால் தள்ளிப் போனதால் பிக் பாஸ் சீசன் 5‌இவர் நுழைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. யூடிபில் இருக்கும் smile sattai சேட்டை இன்னும் யூடியூப் சேனலில் இவர் அதிகமான வீடியோக்களை வெளியிட்டு உள்ளார் . அதனால் இவருக்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.


      3) பவானி ரெட்டி இவரும் 99% பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்தம்பி என்னும் ஒரு தொலைக்காட்சித் தொடர்களால் இவர் மிகவும் பிஸியாக அறியப்பட்டவர் மற்றும் இவர் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். 


      4) ஆக்டர் அபினேஷ் துள்ளுவதோ இளமை என்னும் படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.


     5) வினோத் கேசவன் இவர் கோலிசோடா என்னும் திரைப்படம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றிருந்தார் அதுமட்டுமில்லாம நான்தான் சிவா போன்ற திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார் இவரும் பிக் பாஸ் சீசன் ரயில் வருவதற்காக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா முருகன் என்னும் படத்திலும் இவர் நடித்துள்ளார் அது மிகவும் நல்ல படமாக திகழ்கிறது. 


      6) ஈஸ்வர் ரகுனந்தன் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் அனைவரும் பிக் பாஸ் சீசன் போய் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது மற்றும் இவருடன் இணைந்து சகிலா என்பவரின் மகளான மிலா என்பவரும் பிக் பாஸ் சீசன் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது செய்தி வெளியாகியுள்ளது. 


       7) ஜி பி முத்து ரசிகர்களால் மற்றும் பேப்பர் ID அவரது ரசிகர்களும்  ஜாமான் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ஜி பேச்சிமுத்து என்பவர் உள்ளே செல்ல உள்ளார். இவரது ரசிகர்களாலும் சகாக்கள் மற்றும் பேப்பர் ID இவர் ஒரு அரசியல் கட்சியை ஆன்லைனில் நடத்தி வருகிறார் அதன் தலைவர் ஜி பி முத்து அவர் அந்த கட்சியின் பெயர் என்னவென்றால் " ஜாமான் முன்னேற்ற கழகம் " JMK  என்ற‌ பெயருடன்‌‌ அக்கட்சி செயல்பட்டு வருகிறது.  


     8) சென்று பிக் பாஸ் சீசன் 4 குக் வித் கோமாலி என்னும் ரியாலிட்டி ஷோவில் நடித்த சுமார் மூன்று முதல் நான்கு நபர்கள் வரை சென்றிருந்தனர். நிஷா , ரம்யா பாண்டியன்,  ரேகா போன்றவர்களும் பிக் பாஸ் சீசன் போர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஆனால் இம்முறையும் பிக் பாஸ் சீசன் 5 குக்கு வித் கோமாலி சீசன் 2 வில் உள்ள போட்டியாளர்கள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதிகபட்சமாக பிக் பாஸ் சீசன் 5 உள்ள அனைவருக்கும் படவாய்ப்புகளும் மற்றும் கலை நிகழ்வுகளும் இருப்பதால் அவர்கள் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு என்பது தான் உண்மை.


       பிக்பாஸ் நிகழ்ச்சி கானா தமிழ் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கான 1 முதல் 4 வரை சீசன் களை உலக நாயகன் கமல்ஹாசன் என்பவர்தான் தொகுத்து வழங்கி வந்திருந்தார் அவர் உடல்நிலை காரணமாகவும் அரசியல் காரணமாகவும் பிக்பாஸில் இருந்து அவர் விலகுவதாக ஒரு செய்தி பரபரப்பாக வெளியிடப்பட்டது.அதுமட்டுமல்லாமல் சிம்பு என்னும் நடிகரால் நிகழ்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெளிவந்த Promo அவர் மீண்டும் கமல் தான் இந்த தொழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தெளிவாக தெரிகிறதது. 


     விஜய் டிவி புகழ் மற்றும் பாலாவும் Cooku with comali  என்னும் நிகழ்ச்சியால் கோமாளியாக நடித்து மிகவும் புகழ் பெற்றிருந்தனர் இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்களா என்ற கேள்வி எழுகிறது . இதற்கு அவர்களே நேரடியாக பதில் கூறி விட்டனர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் மற்றும் பாலா ஆகிய கோமாளிகள் செல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது செல்லவே மாட்டார்கள் என்று சொல்லிவிட்டனர். 


    Cooku With comali 2 வில் நடித்த பாபா பாஸ்கர் என்பவரும் இதற்கு முன்னே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதால் அவர் செல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு மற்றும கோமாளிகளாக நடித்துவரும் சிவாங்கி மற்றும் மணிமேகலை ஆகிய செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது இதற்கான விடை என்னவென்றால் அவர்களும் செல்ல வாய்ப்பு இல்லை எதனால் என்றால் சிவாங்கி நிறைய பட வாய்ப்புகள் உள்ளதால் அவர்  போவதில்லை என்று குறிப்பிட்டார். 


 தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது பவித்ரா மற்றும் அஸ்வினுக்கு நிறைய பட வாய்ப்புகளும் இருப்பதனால் அவர்கள் செல்ல வாய்ப்புகள் மிகக் குறைவு .இந்த ஆர்டிக்கிள் பற்றிய உங்களுக்கான பார்வையை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும் மற்றும் இதற்கான கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.


                   ******நன்றி******

கருத்துரையிடுக

0 கருத்துகள்