Tamil cinema celebrities Earnings and savings

     தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட 100 கோடி 200 கோடி என்ற அளவில் சென்று விட்டது. உங்கள் மனதில் ஒரு திரைப்படம் மட்டும் நடித்து விட்டால் அதில் வரும் வருமானத்தை வாழ்க்கையை நடத்தி விடலாம் என்ற எண்ணம் தோன்றும். அது தவறு.

      தமிழ் முன்னணி நடிகர்கள் மார்க்கெட் இருக்கும் வரை தான் அவர்களுக்கு இந்த வருமானம் கிடைக்கும் அவர்களுக்கு மார்க்கெட் குறையும் போது அவர்களின் வருமானமும் குறையும் ஒரு நீண்ட காலத்தில் அவர்களின் பங்கு இல்லாத படி திரை உலகம் அவர்களை ஒதுக்கி விடும். அதனால் இப்பொழுது அதிக வருமானம் வாங்கும் தமிழ் நடிகர்கள் தங்கள் வருமானத்தில் அதிகப்பங்கு வருங்கால தேவைகளுக்காக இப்பொழுதே பல துறைகளில் முதலீடு செய்து வைக்கின்றனர். அதுபோன்ற தமிழ் முன்னாடி திரையுலக நட்சத்திரங்களின் முதலீடுகள் எந்தெந்த துறைகளில் உள்ளது என்பதை இக்கட்டுரை காண்போம். 

1)   முதலில் திரை உலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி அதிக வருமானம் பெறும் நடிகரான விஜயின் முதலீடுகளைப் பற்றி காண்போம். நடிகர் விஜய் ஆனவர் தன் வருமானத்தில் அதிக பங்கு முதலீட்டில் செலவிடுகிறார் அவர் தனது மகன் தனது மனைவி சங்கீதா மற்றும் தனது தாயின் பெயரில் மூன்று திருமண மண்டபங்களை சென்னையில் வைத்துள்ளார். இந்த மண்டபத்தில் இருந்து வரும் வருமானம் ஆனதே தங்களின் வருங்கால தேவைகளுக்காக இப்பொழுதே சேமித்து வைக்கப்படுகிறது. 

 2) இரண்டாவதாக நடிகர் சூர்யாவை பற்றி காண்போம் அவர் அகரம் (Agaram foundation) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் தமிழக ஏழை மக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக , நலத்திட்ட பணிகளையும் செய்து வருகிறார். இவருக்கு நடிகர் ஆவதற்கு முன்பாகவே கார்மெண்ட்ஸ் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது எனவும் அதே இப்போது வரும் படங்களில் நடித்து வரும் வருமானத்தில் தொடங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு கோவையில் ஒரு பெரிய காற்றலை பண்ணையை சொந்தமாக உள்ளதாக ஒரு செய்தி இருக்கின்றது. 

3)  தமிழ் திரை உலகில் மிக சிறந்த ஒரு இசையமைப்பாளர் இவை பற்றி பார்க்க போகிறோம் அவர்தான் அனிருத் இவர் இவர் தலைவர் ரஜினி மற்றும் தளபதி விஜய் படங்களில் சிறந்த இசை அமைத்து அதன் மூலமாக தமிழ் திரையுலகில் மிகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். இவர் ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 5 கோடி வரையிலான சம்பளத்தை வருமானமாக பெறுவது தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் ஒரு ஹோட்டல் சொந்தமாக நடத்தி வருகிறார் அதன் பெயர் The summer house. 

4)  நாம் ஒரு நடிகையை பற்றி பார்க்க போகிறோம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. இவரும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் இவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஆன்லைன் ஜுவல்லரி வர்த்தகத்தில் செலவழிக்கிறார் அதன் மூலம் அவர்களுக்கு அதிகமான லாபம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஒயிட் அண்ட் கோல்ட் என்னும் பெயரில் இதை ஆன்லைனில் நடத்தி வருகிறார். 

5)  அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள ஒரு நடிகை சமந்தா இவரும் தெலுங்கு தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிக்க என்பதைத்தவிர ஒரு antroponar போனார் என்றே சொல்லலாம் ஏனென்றால் இவர் shokkie என்னும் ஒரு ஆடை வடிவமைப்பு அலங்காரம் செய்யும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவரின் மாமனார் நாகார்ஜுனா N gril ,N asia இரண்டு ஓட்டல்களை நடத்தி வருகிறார். 

6)   காஜல் அகர்வால் இவர் கௌதம் கிருஷ்ணா என்னும் தொழிலதிபரை சமீபமாக திருமணம் செய்துள்ளார் தனது கணவரின் தொழில்கள் அனைத்தையும் சிறிதுசிறிதாக கற்று வருகிறார் அதன் மூலம் இவரும் ஒரு நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக மாஸ்டர் ஜூவல்லரி என்னும் ஒரு நகை கடையை இவர் வைத்துள்ளார்.

7)  உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதி ஹாசன். இதில் Isitro என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அதன் மூலம் சிறிய சிறிய குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் வொர்க்ஸ் ஆகியவற்றை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். 

8)  நடிகை அமலாபால் இவரும் சொந்தமாக கொச்சினில் ஒரு யோகா ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். யோகா மீது அதிக பற்றும் காதலும் கொண்ட அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கங்களில் யோகா பற்றிய விழிப்புணர்வு மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

9)  நடிகை டாப்ஸி இவர் சொந்தமாக ஒரு பெண்ணின் பேக்டரி என்னும் இவர் Event மேனேஜ்மெண்ட்
 கம்பெனி ஒன்றை வைத்துள்ளார். தனது சகோதரர்களுடன் இணைந்து அதிக வருமானம் தரும் இதை பல வருடங்களாக நடத்தி வருகிறார். 

10)  நிக்கிகல்ராணி பெங்களூரில் கோரமங்களா என்னும் ஊரில் சொந்தமாக ஒரு தேனீர் அருந்தும் கடையை திறந்துள்ளார். இதற்கு ரெஸ்றோ காபி பார் என்னும் பெயரை வைத்து நடத்தி வருகிறார். இந்த ரெபெக்கா பி பாரின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்கள்(social media)  மூலமாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் அதனைத் தொடர்ந்து ரசிகர்களும் அங்கு சென்று காபியை அறிந்து வருகின்றனர். 

11) ஆர்யா SEA SHELL என அழைக்கக் கூடிய மிகவும் பிரபலமான ஒரு ஃபேமிலி ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஎஸ்ஓபி புல் என்னும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார். 

12)  சிவகார்த்திகேயன் எஸ் கே புரோடக்சன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் தனுஷ் வொண்டர்பார் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். 

13) நடிகர் ராம்சரண் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ட்ருஜெட் என்னும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இது ஒரு விமான சேவை வழங்கும் நிறுவனமாகும். நடிகர் பிரசாந்த் அடுத்ததாக இவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவர் கனவாக இருந்தது இருந்தாலும் திரை உலகிற்கு வந்து சாதித்ததால் அதனால் வரும் சில தொழில்களை செய்து வருகிறார் இருக்கும் இடத்தில் ஒரு நகைக்கடை வைத்துள்ளார். 

14) நடிகை சரண்யா பொன்வண்ணன் என்னும் பேஷன் டிசைனிங் ஒர்க் ஷாப் ஒன்றை வைத்துள்ளார் 25 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் கற்றுத் தேர்ந்த மாணவிகள் நிறைய இடங்களில் சென்று சொந்தமாக பேஷன் டிசைனிங் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

15)  நடிகர் ஜீவா ஒன்றும் Restarent  சொந்த உணவகத்தை வைத்துள்ளார். 

16) நகைச்சுவை நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் 2 அம்மன், ஐயன் என்னும் இரண்டு ஹோட்டல்களை நடத்தி வருகிறார். 

17) தெலுங்கு பிரபலமாக இருக்கும் மகேஷ்பாபு ஹம்பல் என்னும் ஒரு துணி ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இதில் மிகவும் குறைந்த வெளிகள் ஆடைகளை விற்று வருகிறார். 

18) நகைச்சுவை நடிகர் கருணாஸ் திண்டுக்கல்லில் ரத்ன விலாஸ் என்னும் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். 

 19) இளைஞர்களின் கனவுக் கன்னியான சன்னிலியோன் ஸ்டார் STRUCK என்னும் லிஸ்ட் லிப்ஸ்டிக் பிராண்டை ஆன்லைனில் நடத்தி வருகிறார்‌. 

20) உலக நாயகன் கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் கைத்தறி துணிகளை எடுத்து அதை நவீன காலத்திற்கான வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்