Raiders Of Justice In Tamil | Review & Story.

      இன்று நாம் பார்க்கப் போகும் திரைப்படம் என்னவென்றால் 2020 இல் ஒரு Thanish Action Comedy படமாக வெளியான Riders Of Justice. இந்தப் படத்தின் ஒரு வரிக் கதையை காண்போம்.

        கதாநாயகனின் மனைவி ஒரு விபத்தில் இறந்துபோக ஆனால் அது ஒரு விபத்து கிடையாது ஒரு திட்டமிட்ட கொலை என்று அவருக்குத் தெரிய வரும்பொழுது கொலைக்குப் பின் இருப்பது யார் என்று கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கும் கதாநாயகன் அதற்கு பின் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் ஒருவரி கதை. 


     படத்தின் கதாநாயகனின் பெயர் Marcus இவர் அடிப்படையாக Soldier அக ஆப்கானிஸ்தான் என்னும் நாட்டில் பணிபுரிந்து வருகிறார் அப்படித்தான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒரு படைவீரன் என்றாலே நமக்குத் தெரியும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டு மற்றும் அவர்களுடைய மனதிடம் என்பது சாதாரண மக்கள் இடத்திலிருந்து வேறுபடும். rough and tough மற்றும் நேர்மையான ஒரு மனிதர் தான் நமது கதாநாயகன். இவருக்கு ஒரு அழகான குடும்பம் ஒரு மனைவி மற்றும் ஒரு மகள். 

     இப்பொழுது படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு வயதாக இருக்கக்கூடிய 50 வயது நிரம்பி இருக்கும் நபர் அவருக்கு சொந்தக்கார பெண்ணுடன் மிதிவண்டி கடைக்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண் நபரிடம் எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கி தர வேண்டும் என்று கேட்கிறாள் அந்த நபர் சரி ஒரு நல்ல மதிவண்டிய காட்டு என்று கடைக்காரரிடம் கேட்கிறார். கடைக்காரர் சிவப்பு நிற மிதிவண்டியை காட்ட எனக்கு ப்ளூ நிற மிதிவண்டி தான் வேண்டும் என்று பெண் கேட்கிறார். ஆனால் கடைக்காரர் அந்த நீலநிறம் என்னிடம் இல்லை வேண்டும் என்றால் ஆர்டர் செய்து வாங்கி தரவா எனக் கேட்கிறார். அந்தப் பெண்ணிடம் அந்த நபர் உனக்கு நீலநிற மிதிவண்டி கிடைக்கும் என்று இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் வா நம் சென்று முயற்சித்துப் பார்ப்போம் என பேசிக்கொண்டே செல்கின்றனர். அந்தக் கடைக்காரர் யாருக்கோ தொலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொள்கிறார் அடுத்த காட்சி Station இல் ஒரு அழகான நீல நிற மிதிவண்டி பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது. அதனை வேனில் வந்த இரண்டு நபர்கள் இந்த பூட்டை உடைத்து அந்த மிதிவண்டியை திருடுகின்றனர். 

    அந்த மிதி வண்டி யாருடையது என்றால் நமது கதாநாயகனின் மகள் Station என் மிதிவண்டி இல்லாததால் கதாநாயகனின் மக்கள் சரியான நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியவில்லை அதனால் கதாநாயகனின் மனைவி ஸ்டேஷனுக்கு Car இல் வந்துவிட்டார். ஆனால் தனது மகளை ஏற்றுக் கொண்டு காரில் செல்லலாம் என்று பார்த்தால் கார் ஆனது Start ஆகவில்லை. சரி நாம் Train இல் செல்லலாம் என்று சொல்கிறாள். Otto , lennard என்கிற இந்த இரண்டு நபர்களும் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்டேஷன் செய்து கொண்டிருக்கின்றார். 


      இதனால்அந்த நிறுவனம் கவரபடாததால் நீங்கள் செல்லவும் என கூறிவிட்டார். Otto எனும் நபரும் ஒரு ட்ரெயினில் ஏறி சென்று கொண்டிருக்கிறார் அது எந்த ட்ரெயின் என்றால் அந்த அம்மாவும் மகளும் எந்த ட்ரெயினில் ஏறி பயணம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதே ட்ரெயினில் தான்.  Otto வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் பொழுது ஒரு நபரை பார்க்கிறார் அந்த நபர் கையில் ஒரு கூல் ட்ரிங்ஸ்-ஐயும் Cool Drinks மற்றும் Burger வைத்துக்கொண்டு தனது நிறுத்தம் வந்தவுடன் அவற்றை ட்ரெயினில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு கீழே இறங்குகிறார். அன்னர் அதிலே அந்தத் தாயும் மகளும் அந்த ட்ரெயினில் ஏறுகின்றனர். அப்பொழுது இந்தத் தருணத்தில் நாம் இவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோம் அம்மா மகள் லேடிஸ் நின்று கொண்டிருக்கிறார் அவர்களுக்கு இடம் விடலாமென்று Otto நின்று கொள்கிறார். 

    அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக அந்த தொடர்வண்டி மற்றொரு நின்றுகொண்டிருக்கும் தொடர் வண்டியின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றது. Otto என்பவர் சிறு காயங்களுடன் தப்பித்து விடுகிறார். ஆனால் மருத்துவமனையில் சென்று பார்த்தால் அந்த தாய் உயிரிழந்துவிட்டார். இவருக்கு அதிக மன உறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஏனென்றால் தான் அந்த இருக்கையில் அமர்ந்து என்றால் தன்னுயிர் தான் போயிருக்கும் நாம் எழுந்து அவருக்கு வழிபட்டதால் அவர் உயிர் போய்விட்டது. 


தொலைக்காட்சியில் விபத்தைப் பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. Eagle என்னும் ஒரு நபரின் புகைப்படம் செய்தியில் வெளி வந்து கொண்டிருக்கிறது அது யார் என்று கேட்டால் ஒரு நபர் cool drinks செய்யும் sandwich குப்பைத் தொட்டியில் போட்டு சென்றாரே அவர் தான். Otto விற்கு அப்பொழுதுதான் இந்த உண்மை புரிகிறது அந்த Eagle நபரை கொள்வதற்காக ஒரு முழு வண்டியையும் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். Otto இந்த தகவலை கதாநாயகனுடன் பொய் சொல்கிறார். அந்த கதாநாயகனும் தனது மனைவியை கொன்ற நபர்களை பழிவாங்க கிளம்புகிறார். பிறகு இப்படத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் மொத்த கதை.


    இந்தப் படம் slow drama or black comedy drama or Action comedy drama என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில் சில சாகச காட்சிகள் உள்ளது இருந்தாலும் நாடக காட்சிகள் தான் அதிகம் உள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்களின் தனித்தன்மையை குறிப்பிட்டிருப்பார்கள். கதாநாயகன் மற்றும் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் தலைமறைவாக சில நகைச்சுவை புகுத்தி இருப்பார்கள் அதனை கவனித்தால் நன்றாக புரியும்.


                      *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்