Marvel Upcoming Movies and Marvel history | Tamil

      ஹாலிவுட் திரையுலகில் மிகவும் அதிக வசூல் செய்த படங்களை வெளியிடும் ஒரு நிறுவனம்தான் மார்வல் [Marvel] . மார்வெல் காமிக்ஸ் என்டர்டைன்மென்ட் எனப்படும் (Marvel Comics Entertainment) நிறுவனமானது முதலில் சூப்பர் ஹீரோக்களை கொண்ட கதைகளை புத்தகங்களில் பதிப்பித்து வெளியிட்டு வந்து பிறகு காலமாற்றத்தினால் இவர்கள் சினிமா உலகத்திற்கும்(Cine field)  வந்து படங்களையும் வெளியிட தொடங்கியது. 

      முதல் திரைப்படமாக அயன்மேன் (Iorn Man) எனும் திரைப்படம் உருவாகி வசூல் சாதனை படைத்தது அதன் பின் தொடர்ந்து தனது பல திரைப்படங்களை வெளியிட்டு ஒரு பெரும் திரளான ரசிகர் கூட்டத்தினை பெற்றது. 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மார்வெல் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் (Avengers End Game) என்னும் திரைப்படமானது உலகில் மிக அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் உள்ளது. இத் திரைப்படங்களை தொடர்ந்து வருங்காலத்தில் மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸ் அதிக கிரகங்களை கொண்ட படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.


    மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (Marvel Cinematic Universe) இல் இருந்து பிரிந்து சென்ற எக்ஸ் மேன்(X men) மற்றும் பென்டாஸ்டிக் 4 (Fantastic Four) ஆகிய தொடர்களும் மீண்டும் Marvel வருங்காலங்களில் இணைய போகின்றது. மார்வல் காமிக்ஸ் இலிருந்து தங்களது சொந்தப் படத்தை எடுப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருந்தது அப்பொழுது அவர்களுக்கு தேவையான பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் தங்களிடம் உள்ள character உரிமையை மற்ற படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்று அதன் மூலம் நிதியை சேர்த்து அதன் முதல் படமான அயன் மேன் என்னும் படத்தை தோற்றுவித்து வெளியிட்டது. 

    Marvel விற்ற கேரக்டர்களில் எக்ஸ் மேன் (X-Men), ஹல்க்(Hulk), ஸ்பைடர்மேன்(Spider Man), மற்றும் டெட் பூல்(Dead pool) ஆகிய கேரக்டர்களும் அடங்கும். இவற்றில் எக்ஸ் மேன் (X man) மற்றும் டெட் பூல்(Dead pool) மற்றும் முயூட்டன்ட் (mutant) ஆகிய கேரக்டர்களின் (character) உரிமையை 20 சென்சுரி ஃபாக்ஸ் (20th Century Fox) என்னும் நிறுவனம் வாங்கியது. இதற்கான படங்களையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே வந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் Marvel தாய் நிறுவனமான டிஸ்னி Disney நிறுவனத்தை 12 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. இதன் காரணமாக எந்த ஒரு தடையுமின்றி மார்வெல் தனது x-men மற்றும் Dead pool ஆகிய கேரக்டர்களின் உரிமையை மீண்டும் பெற்றுக் கொண்டு வருங்காலத்தில் Marvel cinematic universe உலகத்தில் சேர்த்து படங்களை வெளியிட திட்டமிட்டு அதற்கான முடிவுகளையும் எடுத்து வந்துள்ளது.

    எக்ஸ் மேன் மற்றும் டெட்புல் ஆகியோர்களின் உலகங்களும் இந்த Marvel இணைந்து செயல்படுவதால் இன்னும் அதிக நல்ல மற்றும் அதிக வசூல் சாதனை படைக்கக் கூடிய திரைப்படங்கள் உருவாகும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

     துவரை வந்த 25 மர்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஷ் படங்களில் அதிக வேற்று உலகங்களை (Planets) பார்த்திருக்கின்றோம். மார்வெல் சிஇஓவாக(CEO) கேவின்(Kevin) புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இனி வரவிருக்கும் மார்வெல் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி மூன்று (Guardians Of The Galaxy Chapter 3) மற்றும் Thor 4 பகுதி பாகங்களுக்கான ஒரு விளம்பரத்தை இப்பொழுதே தொடங்கிவிட்டார். காடியன்ஸ் ஆஃ தே களாக்ஸி மூன்றாம் பாகத்தில் நம் அதிக கிரகங்களை காண போகிறோம்.


   Marvel திரைப்படமான Eternals படத்தில் காஸ்மிக்(Cosmic) உயிரினங்களான செலஸ்டியல் (celestial) உயிரியை காட்டப் போகிறார்கள். அவர்கள் அல்லது அவர்கள் தொடர்புடைய கிரகங்கள் பற்றிய படங்களும் இதில் அடங்கி இருக்கும் அதனால் நாம் இன்னும் மார்வல் அதிகப்படியான கோள்களை காண உள்ளோம். அது ரசிகர்களின் கண்களுக்கு ஒரு உற்சாக விருந்தாக இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. 

 தோர் நான்காம் (Thor 4)  பாகத்தில் காட் பச்சர் (God Butcher) இன்னுமொரு கேரக்டரையும் காட்டப் போகிறார்கள் மற்றும் அவரின் கிரகத்தை பற்றிய படங்களும் கிடைக்கப் போகின்றது . காடியன் ஆஃப் தி கேலக்ஸி ( Guardians Of The Galaxy Chapter 3) மூன்றாம் பாகத்தில் குரூட் மற்றும் ரட்செட் என்றழைக்கப்படும் நகரும் மர வடிவ உயிரினம் (Groot) மற்றும் பேசும்  மனித பண்பை  கொண்ட ரக்கூன் (Ratchet) பின்னணி கதையை கூறி அவர்களின் கிரகத்தையும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட கதையையும் காட்ட முயற்சி நடக்கின்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்