MUMBAI DIARIES 26/11 Tamil Story And Review 2021

   AMAZON Prime இல் வெளியான மருத்துவ நாடக இனையத்தொடர் MUMBAI DIARIES 26/11 என்னும் ஒரு Web series பற்றி காண்போம்.


Web Series One Line ஒருவரி கதை: 


‌‌     தீவிரவாதிகள் நடத்தும் ஒரு தாக்குதல் அதுவும் இந்தியாவில் 2008 இல் ஆனால் இதன் காரணமாக மும்பையின் General Hotel என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் ஒருவரி கதை.


கதை

   Web series முன்  பாக்கிஸ்தான் சார்ந்த தீவிரவாதிகள் சிலர் கடல் வழியாக இந்தியாவில் முக்கியமாக மும்பையில் நுழைகின்றர். ஆரம்பத்தில் அவர்கள் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த முயற்சிகள் எடுக்கின்றனர். 2008 நவம்பர் 26 ஆம் தேதியன்று ஆனால் இது ஒரு பக்கம் இருக்க மும்பையில் இருக்க கூடிய ஒரு பெரிய அரசு மருத்துவமனை அந்த இடத்தில்    Dr Kaushik Oberoi என்னும் ஒரு மருத்துவர் இருக்கின்றார் இவர் தான் நம் படத்தின் கதாநாயகன் எனலாம், நேர்மை மற்றும் தொழில் பக்தி (எடுத்துக்காட்டு - வசுல்ராஜா MBBS படத்தில் உயிர் போகும் நிலையில் ஒருவர் வந்தால் அவருக்கு முதலில் மருத்துவம் செய்வீர்களா அல்லது முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்வீர்களா என்ற வசனம் வரும்) என்பதை போல ஒரு நேர்மறையான கதாநாயகன் தான்  Dr Kaushik Oberoi. இவர் Formalities and procedure போன்றவைகளில் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் ஒரு மனிதன் உயிர் பிரியும் நிலை வந்தால் அவனை காப்பாற்ற வேண்டும் அதுதான் மருத்துவரின் கடமை அதை விட்டு இந்த வழிமுறைகள்  நம்பிக்கை இல்லை என்று உதவி செய்த நபர்.


      இவர் அந்த மருதுவமனையில் மருத்துவம் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு மூன்று நபர்கள் சமீபத்தில் Dr முடித்து விட்டு பயிற்சி எடுக்கும் மருத்துவராக அங்கு வருகின்றனர் 26-11-2008. இப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தினர் இந்தியாவின் ஒரு கருப்புதினம். 174 பேர் உயிரிலந்தனர் மற்றும் 300 மேற்பட்டவர் காயம்பட்டனர். Taj Hotel , Trident Hotel , Sathrabathi sivaji போன்ற இடங்களில் இருந்து கடின தாக்குதல்.


     அன்றிலிருந்து கதைக்களம் தொடங்குகின்றது.அந்த பயிற்சி 3 மருத்துவர் மற்றும் 1 கதாநாயக மருத்துவர் ஆனால் வழக்கம் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்பொழுது அம் மருத்துவமனையில் வழக்கத்திற்கு மேலாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.‌வரும்நோயாளிகள் அனைவரும் படுங்காயம் அடைந்தவர்கள் என்ன என்று தொலைகாட்சியில் பார்த்தால் அவருக்கே அப்போழுதான் தெரிகின்றது தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கின்றது என்று இந்திய மீட்பு பணி கடும் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்‌ என்று தெரிகின்றது.‌


  ‌‌‌‌‌      ஆனால் இங்கு நோயாளிகளுக்கு படுக்கை வசதி சரியாக இல்லை என்று ஒரு இரண்டு நபர்களை ICU மற்றும் மற்றவர்களை வெளியில் வைத்து மருத்துவம் பார்க்கலாம் என்று நினைக்கும் பொழுதுதான் தெரிகின்றது 10 நிமிடங்களில் 15 நபர்களாக தொடந்து வந்த அனைவரும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்கள் என்றும் சிகிட்சை 5 நிமிடத்தில் தரவில்லை எனில் இறந்துவிடுவார்கள்.

அதற்கான சிகிட்சை வசதியும் இருக்கையும்,படுக்கையும் இல்லை இப்படி ஒரு தருணத்தில் தீவிரவாதி தாக்குதல் விளைவாக எவ்வளவு அமளி இந்த மருத்துவமனையில் நடந்தது என்பதை காட்டும் Web serice கதை.


விமர்சனங்கள்:

         இப்படத்தின் கதையும் திரைக்கதையும் பொதுவாக இந்த மும்பை தாக்குதல் படம் அல்லது Web series என்பது எடுக்க வேண்டும் என்றாலே இந்தியா இதை எதிர்த்த விதம் மற்றும் பதிலடி தொடர்பான நிகழ்வுகளை அடிப்படையாக மட்டும் கொண்டு இருக்கும் ஆனால் இப்படத்தில் வித்யாசமாக யோசித்து பலத்த காயமுடன் வரிசையாக அரசு மருத்துவமனையில் அங்கு இருக்கும் குழு எப்படி கையாண்டார்கள் என்பதையும் அதே மருத்துவமனையில் சில தாக்குதல் நடந்ததை சிறந்த திரைக்கதை மூலம் விளக்கி இருப்பர். மிகவும் சுவாரசியமான ஒரு கதை அதற்கு இணையாக பரபர வென்று ஒரு திரைக்கதை பத்தி எரியும் படி அமைத்துள்ளனர்.


    கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொரு கதாபாத்திரத்தில் பின் கதை (Back Story)  மற்றும் ஒரு நியாயத்தையும் கொடுத்து நடுநிலையாக வகுத்துள்ளனர்.

கதாநாயகன் Dr Kaushik Oberoi  அவரின் கதாபாத்திரம் அவரின் மனைவியை கன்டுக்காததால் மணமுறிவு வரை சென்று பயிற்சி 3 மருத்துவர்களின் கதாபாத்திரம் பெரிய தலைவர் கதாபாத்திரத்தின் பக்கத்தில் உள்ள ஞாயத்தை கூறுகின்றது. மற்றும் நடிகர், நடிகர்களின் தேர்வு கட்சிதமாகளாக பொருந்தி உள்ளது. மனைவியின் கதாபாதிரம்க டீனா தேசாய் நடித்துள்ளார்.


  இதை தான்டி இப்படத்தின் தொழில்நுட்ப பிரிவு மிக அருமையாக தங்களின் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பதிவு எல்லாம் ஒரு நீல காட்சி அதை இரண்டு அல்லது மூன்று முறை எடுத்திருப்பார் இப்படத்தில் ஒரே காட்சிதான் அது நீல காட்சி தான் அந்த அளவிற்கு எந்த அறைக்குள் சென்றாலும் 1-2 நிமிட காட்சிதான் அந்த அளவிற்கு ஒரு சவாலான ஒரு கதை இதனை ஒளிப்பதிவாளர் Gowsik மிக அருமை உழைப்பு.


Editing, Production,Sound Design,Music  

அவர்கள் பக்கத்தில் இருந்து  அதிகபட்சமாக பங்களிப்பை அளித்துள்ளார்.

                  *****நன்றி*****

       


கருத்துரையிடுக

0 கருத்துகள்