What is Dc Fandom? Pridictions of 2021 Fandom | Tamil

     DC fandom என்பது comics மற்றும் super hero படங்கள் பற்றிய பெயர்களையும் மற்றும் விபரங்களையும் அதன் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். WB எனப்படும் வார்னர் பிரதர்ஸ் கம்பெனியின் கீழ் இருக்கும் டிசி காமிக்ஸ் (DC comics) நிறுவனம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது 2020ஆம் ஆண்டு சுமார் 12 மணி நேரம் நடந்த மாபெரும் வெற்றி பெற்றது. 2021 கொரோனா பெரும் தொற்று காரணமாக அக்டோபர் 16 ஆம் நாள் டிஜிட்டல் மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இது வெறும் நான்கு மணி (4-6) நேரம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும். 


    இதனை YouTube , Facebook மற்றும் DCfandom .com என்னும் இணையதளத்திலும் இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்நிகழ்ச்சியில் எதை எதை எதிர்பார்க்கலாம் என்று இக்கட்டுரையில் காண்போம். மொத்தமாக ஐந்து படங்களின் ட்ரெய்லர்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20% சதவிகிதம் படப்பிடிப்பிலேயே ஒரு சிறிய ட்ரெய்லரை(Trailer) வெளியிட்ட பேட்மேன்(Batman) என்னும் திரைப்படம் இந்நிகழ்ச்சியில் ஒரு முக்கிய டிரைலரை வெளியிடும் என ரசிகர்கள் ஆவல். 


  1)  ஃப்ளாஷ் (Flash) என்ற கதாபாத்திரத்தை கொண்ட படம், Marvel இல் ஸ்பைடர்மேன்(spider man no way home ) என்னும் திரைப்படத்தில் அதிக கேரக்டர்கள்(charector)  மற்றும் உலகத்தை(planets)  மேலும் விரிவு படுத்துகின்றனர், அதைப்போலவே DC பக்கத்திலும் flash என்னும் கதாபாத்திரத்தின் படங்களில் விரிவுபடுத்தி வருகிறது. flash என்ற படத்தில் சூப்பர் super girl மற்றும் wonder humen ஆகிய கேரக்டர்களும் அடங்கியிருக்கின்றன. 


    2) Black Adem 95% சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் டிரைலர்(Trailer) வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து Super Pets என்ற அனிமேஷன் படத்தில் the Rock (WWE) எனப்படும் டுவைன் ஜான்சன் என்னும் நடிகர் குரல் கொடுத்து நடித்துள்ளார். இப்படத்தின் டீசரும் வெளியாக உள்ள நிலையில் இதன் தொடர்ச்சி மீண்டும் நீண்டுகொண்டே செல்லும் அதாவது பாகம்-1,2 என நீண்டு செல்லும் என DC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    3) Bat wheels என்று அனிமேஷன் படமும் வெளியாக உள்ளது. இது கிட்டத்தட்ட பிக்சர் (Pixar) Cars எனும் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. Injustice என்னும் ஒரு அனிமேஷன் படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது அதன் டிரைலர் இந்நிகழ்ச்சியின் மூலம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சில படங்களின் அப்டேட் அதாவது தகவல்களையும் நிகழ்ச்சியின் மூலம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. 

     

   4) அக்வா மேன் 2 அதாவது அக்வா மேன் அண்ட் லாஸ்ட் கிங்டம் (Aquaman and the Lost Kingdom) எனும்திரைப்படத்தில் ஒரு சிறிய அப்டேட் கொடுக்க வாய்ப்புள்ளது. Sazam the fury of God என்ற திரைப்படத்தின் 50% படப்பிடிப்பில் சென்றுகொண்டிருக்கிறது இதன் Behind the scene footage footages காட்டலாம்.

     

   5) Blue bettle இப்படத்தின் ஒரு சிறிய தகவல் அல்லது டீசர் கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்படம் படம் ஆனது HBO max என்ற OTT தளத்தின் மூலமாக நேரடியாக வெளியாகயுள்ளது.இதன் ஒரு தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. 

  

    6) suside squade 3 என்ற படத்தினை இயக்க Jams gun மீண்டும் திட்டமிட்டுள்ளார். piece maker முழு படப்பிடிப்பும் முடிந்தது அதற்கான டீசரும் வெளியிடப்பட்டது. இத்தொடர்  ரசிகர்களுக்கு மிகப்பிடித்த தொடராகும் ஏனென்றால் இது Sudais squad 3 என்னும் படத்தை நேரடியாக தொடர்பு பட்டுள்ளது. ஜேம்ஸ் கன் piece maker இத்தொடரின் 4 எபிசோடுகளை இயக்கியுள்ளார் இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


     7) பேட்மேன்(Bat Man) என்ற திரைப்படமும் மேட்ரிக்ஸ் (Matrix) உடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படும் ஒரு Gouthem serice . இத் தொடரின் தலைப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் தொடரானது கௌதம் போலீஸின் தொடர்பாக இருக்க போகின்றது. இதில் Commissior garden ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடத்த உள்ளார்.பேட்மேன் எனும் கதாபாத்திரம் சில இடங்களில் வந்தாலும் இந்த கமிஷனரின் கதாபாத்திரம் தான் முக்கிய கதாநாயகனாக இருக்கின்றார்.

  

    8) Green langton cops இதுவரையில் நான்கு நபரை Greenlangton என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் பின்னணியில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது ஆகையால் இப்படத்தின் ஒரு தகவலை மட்டும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

   

   9) முக்கியமாக முன் வெளிவந்த பேட்மேன் Animation series ன் ஒரு secquel ஆக இருக்கும் இது ஒரு மிகப்பெரும் முக்கிய செய்தியாக இந்நிகழ்ச்சியில் அமையும். இந்த பேட்மேன் அனிமேட்டட் Serice ன் ட்ரைலர் இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.அதுமட்டுமில்லாமல் Aquvaman என்று தனியாக ஒரு அனிமேஷன் சீரிஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர் அதன் பெயர் Aquvaman man the last king of Atlantis. ஈசி ரிஸ்க்கான ஒரு போஸ்டரையும் நிகழ்ச்சியின் மூலம் எதிர்பார்க்கலாம். 


  10)  Rabert Downi Jr இன் sweet tooth என்ற ஒரு web serice ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்று அதனால் இதன் சீசன் 2வின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதன் அறிவிப்பு வெளியாகலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்